பாடல் #36228
கிருபையின் தேவனே
🔤 Kirupaiyin Devanae
🎙 Pr. பால் தங்கையா • 💿 ஆராதனை கீதங்கள் (New)
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கிருபையின் தேவனே என்னை அவர் மாற்றினார் பாவமெல்லாம் கழுவியே இரட்சித்தார் பாவியான என்னையே அவர் தெரிந்தெடுத்தார் புதுவாழ்வு தந்து என்னை நேசித்தார் துதிப்பேன் துதிப்பேன் இயேசுவை நான் துதிப்பேன் என் பாவமெல்லாம் நீங்கிற்றே துதிப்பேன் இக்கட்டான பாதையில் என்னை அவர் நடத்தினார் இருள் சூழ்ந்த வேளையில் தாங்கினார் காயப்பட்ட கரத்தினால் என்னை முடி மறைத்தார் நன்மையால் கிருபையால் நிரப்பினார் இயேசுவே இயேசுவே என் நேசரே என் தேவனே இயேசுவே என் நேசரே என் தேவனே இயேசுவே என் நேசரே இயேசுவே என் தேவனே இயேசுவே இயேசுவே இயேசுவே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kirupaiyin Devanae Ennai Avar Maarrinaar Paavamellaam Kazhuviyae Iratsitthaar Paaviyaana Ennaiyae Avar Therinthetutthaar Puthuvaazhvu Thanthu Ennai Naesitthaar Thuthippaen Thuthippaen Yesuvai Naan Thuthippaen En Paavamellaam Neengkirrae Thuthippaen Ikkattaana Paathaiyil Ennai Avar Natatthinaar Irul Soozhndha Vaelaiyil Thaangkinaar Kaayappatta Karatthinaal Ennai Muti Maraitthaar Nanmaiyaal Kirupaiyaal Nirappinaar Yesuvae Yesuvae En Naesarae En Devanae Yesuvae En Naesarae En Devanae Yesuvae En Naesarae Yesuvae En Devanae Yesuvae Yesuvae Yesuvae