பாடல் #36227
மரித்த இயேசு மூன்றாம் நாளில்
🔤 Marittha Yesu Moonraam Naalil
🎙 Pr. பால் தங்கையா • 💿 ஆராதனை கீதங்கள் (New)
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மரித்த இயேசு மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தாரே நம் இயேசு ஜீவிக்கின்றாரே இனி பயமுமில்லை துக்கமில்லை நம் வாழ்விலே இயேசு இராஜன் ஜீவிக்கின்றாரே ஆடுவோம் பாடுவோம் கூடி அகமகிழ்வோம் போற்றுவோம் புகழ்வோம் ஒன்றாய் கூடி மகிழ்வோம் லல லல்லா ... சாத்தானின் கோட்டைகளை உடைத்தெரிந்தாரே மந்திர தந்திரக் கட்டுகளை தகர்த்தெரிந்தாரே 2 வெற்றி சிறந்தாரே சாவை வென்றாரே ஜிவதேவன் உயிர்த்தெழுந்தாரே - 2 பாதாள கதவுகளை நொருக்கிவிட்டாரே பாவ சாப கட்டுக்களை முறித்து விட்டாரே - 2 உயிர்தெழுந்தாரே சாத்தானை சிதறடித்தாரே ஜீவஜோதி ஜெயித்தெழுந்தாரே - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Marittha Yesu Moonraam Naalil Uyirtthezhunthaarae Nam Yesu Jeevikkinraarae Ini Payamumillai Thukkamillai Nam Vaazhvilae Yesu Iraajan Jeevikkinraarae Aatuvom Paatuvom Kooti Agamakizhvom Porruvom Pugazhvom Onraay Kooti Makizhvom Lala Lallaa ... Saatthaanin Kottaigalai Utaittherinthaarae Manthira Thanthirak Kattugalai Thakarttherinthaarae 2 Verri Siranthaarae Saavai Venraarae Jivadevan Uyirtthezhunthaarae - 2 Paathaala Kathavugalai Norukkivittaarae Paava Saaba Kattukkalai Muritthu Vittaarae - 2 Uyirthezhunthaarae Saatthaanai Sidharatitthaarae Jeevajothi Jeyitthezhunthaarae - 2