பாடல் #36226
மாட்சிமை இராஜா மகிமையின்
🔤 Maatsimai Iraajaa Makimaiyin
🎙 Pr. பால் தங்கையா • 💿 ஆராதனை கீதங்கள் (New)
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மாட்சிமை இராஜா மகிமையின் தேவன் அவர் நாமம் உயர்த்துவோம் என்றென்றும் போற்றுவோம் ஒளியின் தேவனவர் இருளை அகற்றும் கர்த்தர் சகலம் முடங்கும் அவர் நாமம் போற்றிடும் நம் தேவன் வல்லவர் பாடுவோம் நம் தேவன் பரிசுத்தர் நாம் போற்றிப் பணிவோம் நம் தேவனை ஆராதிப்போம் இன்றும் என்றுமானவர் ஆதி அந்தமானவர் அவர் நாமம் சிறந்ததே. அவர் நாமம் சிறந்ததே மூவரான ஏகா திரித்துவ தேவா யூத ராஜா சிங்கமே அவர் அன்பின் ஜோதியே - நம் தேவன் ஈடில்லா நாமம் என் இயேசுவின் நாமம் என் இதயம் துதிக்கும் போற்றிடும் இயேசுவை (- நம் தேவன்)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Maatsimai Iraajaa Makimaiyin Devan Avar Naamam Uyartthuvom Enrenrum Porruvom Oliyin Devanavar Irulai Agarrum Kartthar Sakalam Mudangkum Avar Naamam Porritum Nam Devan Vallavar Paatuvom Nam Devan Parisutthar Naam Porrip Panivom Nam Devanai Aaraathippom Inrum Enrumaanavar Aathi Andhamaanavar Avar Naamam Sirandhathae. Avar Naamam Sirandhathae Moovaraana Aekaa Thiritthuva Thaevaa Yoodha Raajaa Singgamae Avar Anpin Jothiyae - Nam Devan Eetillaa Naamam En Yesuvin Naamam En Idhayam Thuthikkum Porritum Yesuvai (- Nam Devan)