பாடல் #36225
பாவத்தில் விழந்த என்னை
🔤 Paavatthil Vizhandha Ennai
🎙 Pr. பால் தங்கையா • 💿 ஆராதனை கீதங்கள் (New)
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பாவத்தில் விழந்த என்னை நீர் தூக்கி எடுத்தீரே துரோகியாய் வாழ்ந்த என்னை உம் அன்பால் அணைத்தீரே உடைந்து கிடந்த என்னை உம் கருணையால் நினைத்தீரே வெறுமையாய் வாழ்ந்த என்னை உம் கிருபையால் நினைத்தீரே இயேசுவே உம் அன்பு மேலானது இயேசுவே உம் அன்பு குறைவற்றது (2) புழுதியில் கிடந்த என்னை கற்பாறையில் அமைத்திரே திசையற்று அலைந்த என்னை வழி நடத்திச் சென்றீரே வியாதியில் மடிந்த என்னை குணமாக்கி வைத்தீரே சோர்வினால் சரிந்த என்னை உம் கரத்தால் சுமந்தீர் இயேசுவே சிலுவையில் நீர் மரித்தீர் உம் இரத்தத்தால் என்னை மீட்டீரே மறுபடியும் நீர் வருவிர் உம்மோடு என்னை சேர்ப்பிரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Paavatthil Vizhandha Ennai Neer Thookki Etuttheerae Thurokiyaay Vaazhndha Ennai Um Anpaal Anaittheerae Utainthu Kidandha Ennai Um Karunaiyaal Ninaittheerae Verumaiyaay Vaazhndha Ennai Um Kirupaiyaal Ninaittheerae Yesuvae Um Anpu Maelaanathu Yesuvae Um Anpu Kuraivartrathu (2) Puzhuthiyil Kidandha Ennai Karpaaraiyil Amaitthirae Thisaiyarru Alaindha Ennai Vazhi Natatthich Senreerae Viyaathiyil Matindha Ennai Kunamaakki Vaittheerae Sorvinaal Sarindha Ennai Um Karatthaal Sumantheer Yesuvae Siluvaiyil Neer Marittheer Um Ratthatthaal Ennai Meetteerae Marubatiyum Neer Varuvir Ummotu Ennai Saerppirae