பாடல் #36224
என் தேவனே என் இயேசுவே எனக்காக
🔤 En Devanae En Yesuvae Enakkaaga
🎙 Pr. பால் தங்கையா • 💿 ஆராதனை கீதங்கள் (New)
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் தேவனே என் இயேசுவே எனக்காக ஜீவன் தந்தவரே சிலுவையில் இரத்தம் சிந்தியே நித்திய ஜீவன் அளித்தீரே அல்லேலூயா - 4 மரணமே, உன் கூர் எங்கே பாதாளமே, உன் ஜெயமெங்கே இராஜாதி இராஜன், மீண்டும் வருவார் மகிமையில் என்னை சேர்த்துக் கொள்வார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Devanae En Yesuvae Enakkaaga Jeevan Thandhavarae Siluvaiyil Rattham Sinthiyae Nitthiya Jeevan Alittheerae Allaelooyaa - 4 Maranamae, Un Koor Engkae Paathaalamae, Un Jeyamengkae Iraajaathi Iraajan, Meentum Varuvaar Makimaiyil Ennai Saertthuk Kolvaar