பாடல் #36223
உம் வழியில் நான் நடப்பேன்
🔤 Um Vazhiyil Naan Natappaen
🎙 Pr. பால் தங்கையா • 💿 ஆராதனை கீதங்கள் (New)
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம் வழியில் நான் நடப்பேன் உம் வார்த்தையை பின் பற்றுவேன் உம் வசனம் சத்தியமே உயிர்பிக்குமே வாழ்வினையே பாதைக்கு வெளிச்சம் நீரே வழி நடத்தும் தேவன் நீரே அற்புதங்கள் செய்பவர் நீரே என்னை ஆளும் தேவன் நீரே நான் என்றுமே, உம்மை சேவிப்பேன் உம் பாதமே காத்திருப்பேன் எந்நேரமும் எவ்வேளையும் உமக்காகவே வாழ்ந்திடுவேன் உம் கிருபை என்னை தேற்றுதே உம் அன்பொன்றே நிலையானதே உம் வசனம் நித்தியமே மகிழ்விக்குமே ஜீவனையே பாதைக்கு வெளிச்சம் நீரே வழி நடத்தும் தேவன் நீரே ஆனந்த தைலம் நீரே என் ஆத்தும நேசர் நீரே (நான் என்றுமே) வழிகளில் என்னை காத்துக்கொள்வீர் தேவனே நீர் என்னோடிருப்பீர் திங்கில் இருந்தென்னை விலக்கிக் காப்பீர் அபஷேகித்து நடத்திடுவீர் (நான் என்றுமே)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Um Vazhiyil Naan Natappaen Um Vaartthaiyai Pin Parruvaen Um Vasanam Satthiyamae Uyirpikkumae Vaazhvinaiyae Paathaikku Veliccham Neerae Vazhi Natatthum Devan Neerae Arpudhanggal Seypavar Neerae Ennai Aalum Devan Neerae Naan Enrumae, Ummai Saevippaen Um Paadhamae Kaatthiruppaen Ennaeramum Evvaelaiyum Umakkaagavae Vaazhnthituvaen Um Kirupai Ennai Thaerruthae Um Anponrae Nilaiyaanathae Um Vasanam Nitthiyamae Makizhvikkumae Jeevanaiyae Paathaikku Veliccham Neerae Vazhi Natatthum Devan Neerae Aanandha Thailam Neerae En Aatthuma Naesar Neerae (naan Enrumae) Vazhigalil Ennai Kaatthukkolveer Devanae Neer Ennotiruppeer Thingkil Irunthennai Vilakkik Kaappeer Abashaekitthu Natatthituveer (naan Enrumae)