பாடல் #36220
உலகத்தைப் பலமுள்ள கையால்
🔤 Ulakatthaip Palamulla Kaiyaal
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உலகத்தைப் பலமுள்ள கையால் ஆண்டு தினமே என்னைக்காக்கு உண்மையுள்ள மா பெரிய கர்த்தரே என்னைத் தெய்வ துதிக்கும் இந்த நாள் எழுப்பிடும் கர்த்தரின் திருநாளான இந்த நாள் மா இன்பமே, இதில் ஓய்வும் உண்மையான ஆறுதலும் ஈவீரே இதில் ஆவியானவர் மோட்ச வழி காட்டுவர் என் ரட்சிப்பை நடப்பிக்க இந்த வேளை தக்கதே தெய்வ தயவைச் சிந்திக்க என்னைத் தூண்டி ஏவுமே என் ஜெபம் புகழ்ச்சியும் வானமட்டும் ஏறவும் தேனைப் பார்க்கிலும் தித்திக்கும் உம்முடைய வசனம் ஆத்துமத்தைப் போஷிப்பிக்கும் ருசியான அமிர்தம் ராப்பகலும் அதை நான் சிந்தித்தால் மெய்ப்பாக்யவான்" எங்கள் ஜெபத்துக்கன்பாக நீரே ஆமேன் என்கவும், மோட்சத்தில் உம்மை நேராக நாங்கள் பார்க்கும் மட்டுக்கும் ஏகமாய் வணங்குவோம் உம்மைப் பாடிப் போற்றுவோம்.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ulakatthaip Palamulla Kaiyaal Aantu Thinamae Ennaikkaakku Unmaiyulla Maa Periya Karttharae Ennaith Theyva Thuthikkum Indha Naal Ezhuppitum Karttharin Thirunaalaana Indha Naal Maa Inbamae, Ithil Oyvum Unmaiyaana Aarudhalum Eeveerae Ithil Aaviyaanavar Motsa Vazhi Kaattuvar En Ratsippai Natappikka Indha Vaelai Thakkathae Theyva Thayavaich Sinthikka Ennaith Thoonti Aevumae En Jebam Pugazhchsiyum Vaanamattum Aeravum Thaenaip Paarkkilum Thitthikkum Ummutaiya Vasanam Aatthumatthaip Poshippikkum Rusiyaana Amirtham Raappakalum Athai Naan Sinthitthaal Meyppaakyavaan" Enggal Jebatthukkanpaaga Neerae Aamaen Enkavum, Motsatthil Ummai Naeraaga Naanggal Paarkkum Mattukkum Aegamaay Vanangkuvom Ummaip Paatip Porruvom.