பாடல் #3622
மாரநாதா வருகின்றாரே
🔤 Maaranaathaa Varukinraarae
🎙 Pr. செல்வகுமார் • 💿 மேசியா
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மாரநாதா வருகின்றாரே மேசியாவாய் வருகின்றாரே வாருமே நீர் வாருமே காலம் தானே இனி செல்லாதே கடைசி காலம் இதுவே இதுவே சீக்கிரமாய் அதி சீக்கிரமாய் தீவிரமாய் இயேசு வருகிறாரே மகிமையோடே மாட்சிமையோடே மன்னன் இயேசு வருகின்றாரே ஆயிரம் பதினாயிரமாய் சேனைகளாய் படை வருகிறதே சாத்தானுடைய முகத்திரை கிழிய சத்திய தேவன் வருகின்றாரே சாத்தானையே அவன் சேனையையே நகரத்திலே தள்ள வருகிறாரே மணவாளன் தன் மணவாட்டி மேலே மகிழ்ச்சியாக இருப்பது போல மணவாளனாய் சபை மணவாட்டியை மணமுடிக்க இயேசு வருகிறாரே வானம் திறந்து வருகின்றாரே வாழ்த்துப் பாடி வரவேற்பேமே மாறிடாரே வாக்கு மாறிடாரே சொன்னபடி இயேசு வருகிறாரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Maaranaathaa Varukinraarae Maesiyaavaay Varukinraarae Vaarumae Neer Vaarumae Kaalam Thaanae Ini Sellaathae Kataisi Kaalam Ithuvae Ithuvae Seekkiramaay Athi Seekkiramaay Theeviramaay Yesu Varukiraarae Makimaiyotae Maatsimaiyotae Mannan Yesu Varukinraarae Aayiram Pathinaayiramaay Saenaigalaay Patai Varukirathae Saatthaanutaiya Mugatthirai Kizhiya Satthiya Devan Varukinraarae Saatthaanaiyae Avan Saenaiyaiyae Nakaratthilae Thalla Varukiraarae Manavaalan Than Manavaatti Maelae Makizhchsiyaaga Iruppathu Pola Manavaalanaay Sapai Manavaattiyai Manamutikka Yesu Varukiraarae Vaanam Thiranthu Varukinraarae Vaazhtthup Paati Varavaerpaemae Maaritaarae Vaakku Maaritaarae Sonnapati Yesu Varukiraarae