பாடல் #36215
என் தேவனே என் இயேசுவே
🔤 En Devanae En Yesuvae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் தேவனே என் இயேசுவே நீர் எல்லாம் பார்த்துக்கொள்வீர்-2 அல்லேலூயா அல்லேலூயா-4 யேகோவாயீராய் வெளிப்பட்ட என் தேவன் எல்லாம் பார்த்துக்கொள்வீர்-2 யோர்தானை பின்னிட்டு திரும்ப செய்த என் தேவன் எல்லாம் பார்த்துக்கொள்வீர்-2-என் தேவனே யேகோவா நிசியாய் வெளிப்பட்ட என் தேவன் எல்லாம் பார்த்துக்கொள்வீர்-2 பெலிஸ்தரின் கோலியாத்தை முறியடித்த என் தேவன் ஜெயத்தை தந்திடுவீர்-2-என் தேவனே மீண்டும் எனக்காய் வருவீரே உம்மோடு என்னை சேர்ப்பீரே-4 உயர்ந்த கிருபையே மேலான கிருபையே மாறாத கிருபையே தேவ கிருபையை-4
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Devanae En Yesuvae Neer Ellaam Paartthukkolveer-2 Allaelooyaa Allaelooyaa-4 Yaekovaayeeraay Velippatta En Devan Ellaam Paartthukkolveer-2 Yorthaanai Pinnittu Thirumba Seytha En Devan Ellaam Paartthukkolveer-2-en Devanae Yaekovaa Nisiyaay Velippatta En Devan Ellaam Paartthukkolveer-2 Pelistharin Koliyaatthai Muriyatittha En Devan Jeyatthai Thanthituveer-2-en Devanae Meentum Enakkaay Varuveerae Ummotu Ennai Saerppeerae-4 Uyarndha Kirupaiyae Maelaana Kirupaiyae Maaraadha Kirupaiyae Thaeva Kirupaiyai-4