பாடல் #36214
உம் சிலுவை காட்சியை
🔤 Um Siluvai Kaatsiyai
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம் சிலுவை காட்சியை பார்க்கையிலே உம் அன்பை அறிகிறேன் உம் கரத்தின் கிரியைகளை பார்க்கையிலே உம் வல்லமையை உணர்கிறேன் நீர் உயிர்த்தெழுந்தீரே மரணத்தை ஜெயித்தெழுந்தீரே கட்டுகளை உடைத்தெழுந்தீரே இயேசுவே .. (2) 1. உம்மாலே நான் ஒரு சேனைக்குள் பாய்ந்திடுவேன் உம்மாலே நான் ஒரு மதிலையும் தாண்டுவேன் நீர் என்னோடு இருப்பதால் நான் எல்லாமே செய்கிறேன் 2. உம்மாலே நான் எரிகோவையும் தகர்த்திடுவேன் உம்மாலே நான் யோர்தானையும் கிழித்திடுவேன் 3. உம்மாலே நான் பாவ இச்சையை மேற்கொள்ளுவேன் உம்மாலே நான் இந்த உலகத்தை ஜெயித்திடுவேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Um Siluvai Kaatsiyai Paarkkaiyilae Um Anpai Arikiraen Um Karatthin Kiriyaigalai Paarkkaiyilae Um Vallamaiyai Unarkiraen Neer Uyirtthezhuntheerae Maranatthai Jeyitthezhuntheerae Kattugalai Utaitthezhuntheerae Yesuvae .. (2) 1. Ummaalae Naan Oru Saenaikkul Paaynthituvaen Ummaalae Naan Oru Mathilaiyum Thaantuvaen Neer Ennotu Iruppathaal Naan Ellaamae Seykiraen 2. Ummaalae Naan Erikovaiyum Thakartthituvaen Ummaalae Naan Yorthaanaiyum Kizhitthituvaen 3. Ummaalae Naan Paava Ichsaiyai Maerkolluvaen Ummaalae Naan Indha Ulakatthai Jeyitthituvaen