பாடல் #36213
தண்ணீரை கடக்கும் போதும்
🔤 Thanneerai Katakkum Pothum
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தண்ணீரை கடக்கும் போதும் என்னோடு இருப்பவரே வெள்ளங்கள் புரளாமல் என்னை என்றும் காப்பவரே-2 அக்கினியில் நடந்தாலும் சோதனைகள் சூழ்ந்தாலும் தப்புவித்து காப்பவரே-என்னை அன்பால் அணைப்பவரே-2 1.எரிகோவின் மதில்களெல்லாம் உடைத்தவரே-எங்கள் வாழ்விலும் எதிர்த்து நிற்கும் தடைகளை உடைப்பீரே-2 கானானை சொந்தமாய் தேவ ஜனம் பெற்றனரே பரலோக கானானை எங்களுக்கும் தருவீரே-2-தண்ணீரை 2.பார்வோனின் சேனை எல்லாம் தொடர்ந்த போதும்-பெரும் செங்கடலை பிளந்து உம் ஜனத்தை நடத்தினீரே-2 பகலிலே மேகஸ்தம்பம் இரவிலே அக்கினிஸ்தம்பம் அற்புதமாய் நடத்தினதே எங்களையும் நடத்துவீரே-2-தண்ணீரை
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thanneerai Katakkum Pothum Ennotu Iruppavarae Vellanggal Puralaamal Ennai Enrum Kaappavarae-2 Akkiniyil Natanthaalum Sodhanaigal Soozhnthaalum Thappuvitthu Kaappavarae-ennai Anpaal Anaippavarae-2 1.erikovin Mathilkalellaam Utaitthavarae-enggal Vaazhvilum Ethirtthu Nirkum Thataigalai Utaippeerae-2 Kaanaanai Sondhamaay Thaeva Janam Pertranarae Paraloga Kaanaanai Enggalukkum Tharuveerae-2-thanneerai 2.paarvonin Saenai Ellaam Thodarndha Pothum-perum Senggatalai Pilanthu Um Janatthai Natatthineerae-2 Pakalilae Maegasthambam Iravilae Akkinisthambam Arpudhamaay Natatthinathae Enggalaiyum Natatthuveerae-2-thanneerai