பாடல் #36212
நேசிக்கிறேன் நேசிக்கிறேன்
🔤 Naesikkiraen Naesikkiraen
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நேசிக்கிறேன் நேசிக்கிறேன் இயேசுவே உம்மை நேசிக்கிறேன் நேசிக்கிறேன் நேசிக்கிறேன் இயேசுவை நேசிக்கிறேன்-2 1.பாரமான சிலுவையை எப்படி சுமந்தீரய்யா தடியால் உம்மை அடித்தபோது எப்படி சகித்தீரய்யா உம் முகத்தில் காரி துப்பினபோது எப்படி பொறுத்தீரய்யா என்னால் நினைத்துப்பார்க்க முடியலையே நீர் எப்படி தாங்கினீரோ உம் அன்பிற்கு ஈடான அன்பை இந்த உலகத்தில் காணவில்லை உம் அன்பிற்கு ஈடான அன்பு இந்த உலகத்தில் எங்கும் இல்லை இதைவிட மேலாக அன்பு காட்ட யாருக்கும் முடிவதில்லை உம்மைப்போல என்னை இந்த உலகில் நேசிக்க எவரும் இல்லை-2 2.தாகம் என்று சொன்னபோது கசப்பு காடியை கொடுத்தனரே உம் வஸ்திரத்தை கிழித்தெரிந்து நிர்வாணம் ஆக்கினாரே முப்பத்தி ஒன்பது தடவை உம்மை கசையால் அடித்தனரே முள்முடி சூட்டி ஆணி அடித்த போதும் இவர்களை மன்னியும் என்றீர் அல்லோ நேசிக்கிறேன் நேசிக்கிறேன் இயேசுவே உம்மை நேசிக்கிறேன் நேசிக்கிறேன் நேசிக்கிறேன் இயேசுவை நேசிக்கிறேன் என் உயிர் உள்ள மட்டும் உம்மைத்தானே நான் நேசிக்கிறேன் நேசிக்கிறேன் நேசிக்கிறேன் இயேசுவை நேசிக்கிறேன் ஓ..இயேசுவை நேசிக்கிறேன் ஓ .. ஓ...இயேசுவை நேசிக்கிறேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Naesikkiraen Naesikkiraen Yesuvae Ummai Naesikkiraen Naesikkiraen Naesikkiraen Yesuvai Naesikkiraen-2 1.paaramaana Siluvaiyai Eppati Sumantheerayyaa Thatiyaal Ummai Atitthapothu Eppati Sakittheerayyaa Um Mugatthil Kaari Thuppinapothu Eppati Poruttheerayyaa Ennaal Ninaitthuppaarkka Mutiyalaiyae Neer Eppati Thaangkineero Um Anpirku Eetaana Anpai Indha Ulakatthil Kaanavillai Um Anpirku Eetaana Anpu Indha Ulakatthil Engkum Illai Ithaivida Maelaaga Anpu Kaatta Yaarukkum Mutivathillai Ummaippola Ennai Indha Ulakil Naesikka Evarum Illai-2 2.thaagam Enru Sonnapothu Kasappu Kaatiyai Kotutthanarae Um Vasthiratthai Kizhittherinthu Nirvaanam Aakkinaarae Muppatthi Onbathu Thatavai Ummai Kasaiyaal Atitthanarae Mulmuti Sootti Aani Atittha Pothum Ivarkalai Manniyum Enreer Allo Naesikkiraen Naesikkiraen Yesuvae Ummai Naesikkiraen Naesikkiraen Naesikkiraen Yesuvai Naesikkiraen En Uyir Ulla Mattum Ummaitthaanae Naan Naesikkiraen Naesikkiraen Naesikkiraen Yesuvai Naesikkiraen O..yesuvai Naesikkiraen O .. O...yesuvai Naesikkiraen