பாடல் #36210
சுகம் தரும் தேவன்
🔤 Sugam Tharum Devan
🎙 Pr. பால் தங்கையா • 💿 ஆராதனை கீதங்கள் (New)
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சுகம் தரும் தேவன் நீர் இயேசுவே என் மீட்பர் நீரல்லோ மாறாத நேசரே சுகம் தரும் தேவன் நீர் இயேசுவே சுகம் தரும் தெய்வம் நீர் இயேசுவே என் இயேசுவே இயேசுவே என் இயேசுவே என்னைத் தாங்கும் தேவனே என் இயேசுவே கரம் பிடித்து என்னை நீர் நடத்துவீர் என்னை தாங்கும் தெய்வமே இயேசுவே சுகம் தரும் தேவன் நீர் வீரனை நீர் தாங்கும் தேவன் நீர் இயேசுவே நடத்திடுவார் என்னை உந்தன் அபிஷேகத்தால் நேசர் மார்பினில் என்றும் சாய்ந்திவேன் என்னைத் தேற்றும் தெய்வமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Sugam Tharum Devan Neer Yesuvae En Meetpar Neerallo Maaraadha Naesarae Sugam Tharum Devan Neer Yesuvae Sugam Tharum Theyvam Neer Yesuvae En Yesuvae Yesuvae En Yesuvae Ennaith Thaangkum Devanae En Yesuvae Karam Pititthu Ennai Neer Natatthuveer Ennai Thaangkum Theyvamae Yesuvae Sugam Tharum Devan Neer Veeranai Neer Thaangkum Devan Neer Yesuvae Natatthituvaar Ennai Undhan Apishaegatthaal Naesar Maarpinil Enrum Saaynthivaen Ennaith Thaerrum Theyvamae