பாடல் #36209
பனிக்காற்றே பெரும் பூமியிலே
🔤 Panikkaarrae Perum Poomiyilae
🎙 Pr. பால் தங்கையா • 💿 ஆராதனை கீதங்கள் (New)
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பனிக்காற்றே பெரும் பூமியிலே என் படகு கவிழ்ந்ததில் - என் இயேசு எந்தன் நேசர் என்னைத் தேடி வந்தாரே என் வாழ்விலே எந்தன் படகில் என் இயேசுவே நங்கூரமே என் நேசரே நங்கூரமே திசைமாறி தொலைந்து போனேன் நான் செல்லும் வழி அறியாது சென்றேன் நான் என் நேசர் எண்ணி அன்பு கொண்டதால் என்னை இரட்சித்தார் என்னை அவருடன் சேர்த்திட்டார் யாருமின்றி தனிமையில் முழ்கையில் மன பாரங்கள் மனவேதனைகள் சூழ்கையில் என் உயிர் நண்பன் தோளில் சாய்வேன் அவர் அன்பில் நான் ஆறுதல் அடைவேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Panikkaarrae Perum Poomiyilae En Pataku Kavizhndhathil - En Yesu Endhan Naesar Ennaith Thaeti Vanthaarae En Vaazhvilae Endhan Patakil En Yesuvae Nangkooramae En Naesarae Nangkooramae Thisaimaari Tholainthu Ponaen Naan Sellum Vazhi Ariyaathu Senraen Naan En Naesar Enni Anpu Kondathaal Ennai Iratsitthaar Ennai Avarudan Saertthittaar Yaaruminri Thanimaiyil Muzhkaiyil Mana Paaranggal Manavaedhanaigal Soozhkaiyil En Uyir Nanpan Tholil Saayvaen Avar Anpil Naan Aarudhal Ataivaen