பாடல் #36208
பெலவீனத்தில் உம் கிருபை
🔤 Pelaveenatthil Um Kirupai
🎙 Pr. பால் தங்கையா • 💿 ஆராதனை கீதங்கள் (New)
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பெலவீனத்தில் உம் கிருபை என்னை என்றும் தாங்கிடுமே காரிருள் வேளைகளில் நீர் என்னை நடத்திடுமே உம்மை நம்புவேன் உண்மை தேடுவேன் உம்மை நாடுவேன் என் இயேசுவே முள்ளுள்ள பாதைகளில் நீர் என்னை தாங்கி செல்வீர் போராட்ட வேளைகளில் நீர் எந்தன் துணையாளரே நீர் எந்தன் கண்மலை என் கோட்டை நான் நம்பும் தேவன் நீர் ஒருவரே நீர் என்னை தாங்கி வழி நடத்துவீர் உம்மையை நான் என்றும் நம்புவேன் நம்புவேன் உம்மை நம்புவேன் உம்மை சேவிப்பேன் உமக்காய் வாழ்வேன் என் இயேசுவே இயேசுவே இயேசுவே இயேசுவே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Pelaveenatthil Um Kirupai Ennai Enrum Thaangkitumae Kaarirul Vaelaigalil Neer Ennai Natatthitumae Ummai Nampuvaen Unmai Thaetuvaen Ummai Naatuvaen En Yesuvae Mullulla Paathaigalil Neer Ennai Thaangki Selveer Poraatta Vaelaigalil Neer Endhan Thunaiyaalarae Neer Endhan Kanmalai En Kottai Naan Nampum Devan Neer Oruvarae Neer Ennai Thaangki Vazhi Natatthuveer Ummaiyai Naan Enrum Nampuvaen Nampuvaen Ummai Nampuvaen Ummai Saevippaen Umakkaay Vaazhvaen En Yesuvae Yesuvae Yesuvae Yesuvae