பாடல் #36207
ஆவியே தூய ஆவியே
🔤 Aaviyae Thooya Aaviyae
🎙 Pr. பால் தங்கையா • 💿 ஆராதனை கீதங்கள் (New)
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆவியே தூய ஆவியே வழிநடத்தும் தூய ஆவியே வல்லமையாய் எங்கள் மேலே வந்து இறங்கும் ஆவியே சிம்சோன் போல் சிங்கங்களை கிடைத்திட வாருமே பெந்தேகோஸ்தே நாளில் போல அக்கினியாய் வந்தவரே எங்கள் வாழ்வில் பாவங்களை சுட்டெரிக்க வாரமே ஆலயத்தின் மேகமாக வந்த எங்கள் ஆவியே எங்கள் தாகம் தீர்க்க இன்று ஜீவ ஊற்றாய் வாருமே சீசர் மூலம் தேசங்களை அசைதிட்ட ஆவியே இந்த நாளில் எங்கள் தேசம் அசைத்திட வாருமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aaviyae Thooya Aaviyae Vazhinatatthum Thooya Aaviyae Vallamaiyaay Enggal Maelae Vanthu Irangkum Aaviyae Simson Pol Singganggalai Kitaitthida Vaarumae Penthaekosthae Naalil Pola Akkiniyaay Vandhavarae Enggal Vaazhvil Paavanggalai Sutterikka Vaaramae Aalayatthin Maegamaaga Vandha Enggal Aaviyae Enggal Thaagam Theerkka Inru Jeeva Oorraay Vaarumae Seesar Moolam Thaesanggalai Asaithitta Aaviyae Indha Naalil Enggal Thaesam Asaitthida Vaarumae