பாடல் #36206
பெத்தலகேம் ஊரினிலே
🔤 Petthalakaem Oorinilae
🎙 Pr. பால் தங்கையா • 💿 ஆராதனை கீதங்கள் (New)
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. பெத்தலகேம் ஊரினிலே மாட்டுத் தொழுவத்திலே நம் இயேசு பிறந்தாரே பிறந்தாரே பிறந்தாரே நம் இயேசு பிறந்தாரே நம் வாழ்வை மாற்றிட வே பிறந்தாரே பிறந்தாரே புதுவாழ்வு தந்திடவே 2. ஜீவன் தந்திடவே நம்மை மீட்டிடவே நம் இயேசு பிறந்தாரே பிறந்தாரே பிறந்தாரே 3. தூதர்கள் பாடிடவே மேய்ப்பர்கள் கேட்டிடவே நம் இயேசு பிறந்தாரே பிறந்தாரே பிறந்தாரே 4. வானம் போற்றிடவே பூமி மகிழ்ந்திடவே நம் இயேசு பிறந்தாரே பிறந்தாரே பிறந்தாரே 5. ராஜாதிராஜன் அவர் தேவாதி தேவன் அவர் கர்த்தாதி கர்த்தரும் அவரே நமக்காக இருந்தாலே 6. பிடிக்காதே பிடிக்காதே நீ பிடி சிகரெட்டை பிடிக்காதே குடிக்காதே குடிக்காதே நீ மதுபானம் குடிக்காதே பிறந்தாரே பிறந்தாரே உன்னை விடுவிக்க பிறந்தரே பிறந்தாரே பிறந்தாரே உன்னை ரட்சிக்க பிறந்தாரே கைத்தட்டி ஆர்ப்பரிப்போம் நடனமாடி அகமகிழ்வோம் நம் இயேசு பிறந்தாரே நம் வாழ்வை மாற்றிட வே பிறந்தாரே பிறந்தாரே நம்மை பரலோகம் சேர்திடவே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Petthalakaem Oorinilae Maattuth Thozhuvatthilae Nam Yesu Piranthaarae Piranthaarae Piranthaarae Nam Yesu Piranthaarae Nam Vaazhvai Maarrida Vae Piranthaarae Piranthaarae Puthuvaazhvu Thanthidavae 2. Jeevan Thanthidavae Nammai Meettidavae Nam Yesu Piranthaarae Piranthaarae Piranthaarae 3. Thoodharkal Paatidavae Maeypparkal Kaettidavae Nam Yesu Piranthaarae Piranthaarae Piranthaarae 4. Vaanam Porridavae Poomi Makizhnthidavae Nam Yesu Piranthaarae Piranthaarae Piranthaarae 5. Raajaathiraajan Avar Thaevaathi Devan Avar Kartthaathi Karttharum Avarae Namakkaaga Irunthaalae 6. Pitikkaathae Pitikkaathae Nee Piti Sigarettai Pitikkaathae Kutikkaathae Kutikkaathae Nee Mathupaanam Kutikkaathae Piranthaarae Piranthaarae Unnai Vituvikka Pirandharae Piranthaarae Piranthaarae Unnai Ratsikka Piranthaarae Kaitthatti Aarpparippom Natanamaati Agamakizhvom Nam Yesu Piranthaarae Nam Vaazhvai Maarrida Vae Piranthaarae Piranthaarae Nammai Paralogam Saerthidavae