பாடல் #36205
ஆடுவோம் கொண்டாடுவோம்
🔤 Aatuvom Kontaatuvom
🎙 Pr. பால் தங்கையா • 💿 ஆராதனை கீதங்கள் (New)
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆடுவோம் கொண்டாடுவோம் இயேசுவின் பிறப்பை எண்ணி பாடுவோம் ஆடுவோம் கொண்டாடுவோம் கிறிஸ்மஸ் நாளில் இயேசுவின் அன்பை பாடுவோம் கோபங்கள் சண்டைகள் வேதனையின் நாட்கள் எல்லாம் மறந்து போகும் தூக்கிட்டு ஜெபித்து சாதனை நாம் என்றும் ஜெயிப்போம் ஹாப்பி கிறிஸ்மஸ் மேரி கிறிஸ்மஸ் எல்லோரும் ஒன்றாய் களிகூறுவோம் ஹாப்பி கிறிஸ்மஸ் மேரி கிறிஸ்மஸ் எல்லோரையும் சந்தோஷமாய் வாழ்த்துவோம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aatuvom Kontaatuvom Yesuvin Pirappai Enni Paatuvom Aatuvom Kontaatuvom Kirismas Naalil Yesuvin Anpai Paatuvom Kobanggal Santaigal Vaedhanaiyin Naatkal Ellaam Maranthu Pokum Thookkittu Jepitthu Saadhanai Naam Enrum Jeyippom Haappi Kirismas Maeri Kirismas Ellorum Onraay Kalikooruvom Haappi Kirismas Maeri Kirismas Elloraiyum Santhoshamaay Vaazhtthuvom