பாடல் #36204
பாலகன் இயேசு பிறந்தார்
🔤 Paalakan Yesu Piranthaar
🎙 Pr. பால் தங்கையா • 💿 ஆராதனை கீதங்கள் (New)
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
லா /லா லா லா லா /லா லா லா/ லா லா பாலகன் இயேசு பிறந்தார் லல் லல் லா லா லலா என்னை மீட்கவே லா /லா லா லா லா /லா லா லா/ லா லா உலகத்திற்கே சந்தோஷம் லல் லல் லா லா லலா இயேசு பிறந்ததால் இதயங்கள் மகிழட்டும் உள்ளங்கள் போற்றட்டும் பாலகன் இயேசு பிறந்தார் பரலோகம் பாடட்டும் தூதர்கள் துதிக்கட்டும் தேவனை அதிசயமானவர் அற்புதமானவர் ஆலோசனை கர்த்தர் அவரே நித்திய தேவா சமாதான கர்த்தர் பிறந்தார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Laa /laa Laa Laa Laa /laa Laa Laa/ Laa Laa Paalakan Yesu Piranthaar Lal Lal Laa Laa Lalaa Ennai Meetkavae Laa /laa Laa Laa Laa /laa Laa Laa/ Laa Laa Ulakatthirkae Santhosham Lal Lal Laa Laa Lalaa Yesu Pirandhathaal Idhayanggal Makizhattum Ullanggal Portrattum Paalakan Yesu Piranthaar Paralogam Paadattum Thoodharkal Thuthikkattum Devanai Athisayamaanavar Arpudhamaanavar Aalosanai Kartthar Avarae Nitthiya Thaevaa Samaathaana Kartthar Piranthaar