பாடல் #36202
கிறிஸ்மஸ் திஸ் இஸ் தி சீசன்
🔤 Kirismas This Is Thi Seesan
🎙 Pr. பால் தங்கையா • 💿 ஆராதனை கீதங்கள் (New)
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கிறிஸ்மஸ் திஸ் இஸ் தி சீசன் கிறிஸ்மஸ் சீசன் இஸ் இயர் இயேசு பிறந்தாரே பூவியினிலே பரலோக ராஜா அவர் தமது அன்பால் எனக்காய் மண்ணில் உதித்தாரே ஏழையாகப் பிறந்தார் என் எறுமை மாற்றிட வே தரித்திரன் ஆக பிறந்தார் என் தடித்திருந்த நீங்கிடவே தாவீதின் ஊரிலே தேவமைந்தன் அன்று பிறந்தார் மாட்டுத் தொழுவத்திலே என் ராஜா அன்று பிறந்தார் வான தூதர்கள் பாடிடவே மேய்ப்பர்கள் பணியவே ராஜாக்கள் வணங்கவே என் ராஜாதி ராஜன் பிறந்தார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kirismas This Is Thi Seesan Kirismas Seesan Is Iyar Yesu Piranthaarae Pooviyinilae Paraloga Raajaa Avar Thamathu Anpaal Enakkaay Mannil Uthitthaarae Aezhaiyaagap Piranthaar En Erumai Maarrida Vae Tharitthiran Aaga Piranthaar En Thatitthirundha Neengkidavae Thaaveethin Oorilae Thaevamaindhan Anru Piranthaar Maattuth Thozhuvatthilae En Raajaa Anru Piranthaar Vaana Thoodharkal Paatidavae Maeypparkal Paniyavae Raajaakkal Vananggavae En Raajaathi Raajan Piranthaar