பாடல் #36200
உம்மை உயர்த்துவேன்
🔤 Ummai Uyartthuvaen
🎙 Pr. பால் தங்கையா • 💿 ஆராதனை கீதங்கள் (New)
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம்மை உயர்த்துவேன் உம்மை போற்றிடுவேன் தேவாதி தேவன் நீர் அல்லோ லீலி புஷ்பம் நீரே சாரோனின் ரோஜா நீரே என் ஆத்ம நேசர் நீரல்லோ மலைகள் விலகினாலும் பர்வதங்கள் பெயர்ந்தாலும் மாறாத தேவன் நீர் அல்லோ ராஜாதி ராஜன் நீரே தேவாதி தேவன் நீரே இயேசுவின் நாமம் ஜொலிக்குதே வியாதிகள் வந்தாலும் சோர்வுகள் நெருங்கினாலும் சுகம் தரும் தேவன் நீர் அல்லோ காக்கும் கர்த்தர் நீரே கருணையின் தேவன் நீரே துதிகளின் பாத்திரர் நீரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ummai Uyartthuvaen Ummai Porrituvaen Thaevaathi Devan Neer Allo Leeli Pushpam Neerae Saaronin Rojaa Neerae En Aathma Naesar Neerallo Malaigal Vilakinaalum Parvathanggal Peyarnthaalum Maaraadha Devan Neer Allo Raajaathi Raajan Neerae Thaevaathi Devan Neerae Yesuvin Naamam Jolikkuthae Viyaathigal Vanthaalum Sorvugal Nerungkinaalum Sugam Tharum Devan Neer Allo Kaakkum Kartthar Neerae Karunaiyin Devan Neerae Thuthigalin Paatthirar Neerae