பாடல் #362
ஆண்டவன் அரசாளும் அரியாசனம
🔤 Aandavan Arasaalum Ariyaasanama
🎙 Evg. S. ஞானசேகர் • 💿 உனக்கொருவர் இருக்கிறார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆண்டவன் அரசாளும் அரியாசனம் ஆயிரம் வருடத்து சிங்காசனம் நினைக்கின்ற போது - இனிக்கும் மனம் நித்தமும் பாடுவேன் தேவகானம் - ஆண்டவன் அரசாளும் அரியாசனம் வருத்தம் பசி தாகம் அங்கு இல்லை மனதின் துயரங்கள் ஒன்றுமில்லை இடுக்கன் தீங்குகள் இழைப்பாரில்லை ஆ...ஆ...ஆ... இகபரன் இயேசுவின் ஆட்சியிலே எங்கெங்கு நோக்கினும் இயேசுவை வாழ்த்தி பாடிக்கொண்டிருக்கும் ஒரு கூட்டம் எப்பக்கம் நோக்கினும் இயேசுவைச்சுற்றி சூழ்ந்திருக்கும் பரிசுத்தர் கூட்டம் அல்லேலூயா ஆமென் அல்லேலூயா - என்ற துதிபாடல் நித்தம் ஒலித்திடும் அங்கே - ஆண்டவன் அரசாளும் அரியாசனம் உயர்வுமில்லை அங்கே தாழ்வுமில்லை ஏழை இல்லை பணக்காரன் இல்லை கவலைகள் கண்ணீர் அங்கு இல்லை - வியாதியின் கொடுமைகள் ஒன்றுமில்லை பச்சைக் குழந்தைகள் பாம்பின் புற்றில் கைகளை வைத்தே விளையாடும் பரமன் இயேசுவின் ஆட்சியில் அவைகள் பகைகள் மறந்தே உறவாடும் அல்லேலூயா ஆமென் அல்லேலூயா - என்ற துதிபாடல் நித்தம் ஒலித்திடும் அங்கே - ஆண்டவன் அரசாளும் அரியாசனம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aandavan Arasaalum Ariyaasanam Aayiram Varudatthu Singkaasanam Ninaikkindra Pothu - Inikkum Manam Nitthamum Paatuvaen Thaevakaanam - Aandavan Arasaalum Ariyaasanam Varuttham Pasi Thaagam Angku Illai Manathin Thuyaranggal Onrumillai Itukkan Theengkugal Izhaippaarillai Aa...aa...aa... Igaparan Yesuvin Aatsiyilae Engkengku Nokkinum Yesuvai Vaazhtthi Paatikkontirukkum Oru Koottam Eppakkam Nokkinum Yesuvaichsurri Soozhnthirukkum Parisutthar Koottam Allaelooyaa Aamen Allaelooyaa - Endra Thuthipaadal Nittham Olitthitum Angkae - Aandavan Arasaalum Ariyaasanam Uyarvumillai Angkae Thaazhvumillai Aezhai Illai Panakkaaran Illai Kavalaigal Kanneer Angku Illai - Viyaathiyin Kotumaigal Onrumillai Pachsaik Kuzhanthaigal Paampin Purril Kaigalai Vaitthae Vilaiyaatum Paraman Yesuvin Aatsiyil Avaigal Pakaigal Maranthae Uravaatum Allaelooyaa Aamen Allaelooyaa - Endra Thuthipaadal Nittham Olitthitum Angkae - Aandavan Arasaalum Ariyaasanam