பாடல் #36199
ஓடிவாங்க ஓடிவாங்க ஓடிவாங்கய்யா
🔤 Otivaangga Otivaangga Otivaanggayyaa
🎙 Rev. ஜான் B ரவிச்சந்திரன் • 💿 இயேசு அனைவருக்கும்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஓடிவாங்க ஓடிவாங்க ஓடிவாங்கய்யா (ம்மா) நம்மை தேடிவந்த தெய்வம் பிறந்த செய்தி கேளைய்யா முன்னனையில் தாய் மடியில் மன்னவரும் இருந்த காட்சி - 2 கண்ணீரும் கவலை தீர்க்கும் மருந்தாகும் உண்மை சாட்சி பாடுபட்டு சேர்த்த செல்வம் பொத்தலான பைலப் போட்டு - 2 வீணாகி போனதாலே சோகமாகி போனபுள்ள பட்டுப்போன மரத்தடிபோல சுத்தம் கெட்டு போன பின்னே சுத்தமாக்கும் தெய்வம் இப்போ பெத்தலையில் பொறந்துட்டாரு மாடு, மனை, வீடெல்லாம் மஞ்சி கூடம் கோபுரமெல்லாம் - 2 பட்டம், பரிவட்டம், பதவி, பறிபோச்சி பாவிமனுஷா திட்டம் போட்டு ஏகிடுவார் தட்டு தடுமாறிடுவாய் ஏற்றுக்கொண்டால் வாழ்வளிப்பார் முன்னணையில் கிடந்த தெய்வம் சாதி ஜனம் விலகட்டுமே ஊரு உலகம் ஒதுக்கட்டுமே - 2 சாகும் வரை கூட வருவார் சாமி இயேசு நாதருங்க ஞானியர்கள் மேய்ப்பரெல்லாம் பார்த்து பணிந்த தெய்வம் நாமும் சென்று வணங்கிடலாம் சீக்கிரமாய் ஓடி வாங்க
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Otivaangga Otivaangga Otivaanggayyaa (mmaa) Nammai Thaetivandha Theyvam Pirandha Seythi Kaelaiyyaa Munnanaiyil Thaay Matiyil Mannavarum Irundha Kaatsi - 2 Kanneerum Kavalai Theerkkum Marunthaakum Unmai Saatsi Paatubattu Saerttha Selvam Potthalaana Pailap Pottu - 2 Veenaaki Ponathaalae Sogamaaki Ponapulla Pattuppona Maratthatipola Suttham Kettu Pona Pinnae Sutthamaakkum Theyvam Ippo Petthalaiyil Poranthuttaaru Maatu, Manai, Veetellaam Manjsi Koodam Kopuramellaam - 2 Pattam, Parivattam, Pathavi, Paripochsi Paavimanushaa Thittam Pottu Aekituvaar Thattu Thatumaarituvaay Aerrukkontaal Vaazhvalippaar Munnanaiyil Kidandha Theyvam Saathi Janam Vilakattumae Ooru Ulakam Othukkattumae - 2 Saakum Varai Kooda Varuvaar Saami Yesu Naadharungga Njaaniyarkal Maeypparellaam Paartthu Panindha Theyvam Naamum Senru Vanangkidalaam Seekkiramaay Oti Vaangga