பாடல் #36198
மகிழ்ந்து பாடுவோம்
🔤 Makizhnthu Paatuvom
🎙 Rev. ஜான் B ரவிச்சந்திரன் • 💿 இயேசு அனைவருக்கும்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மகிழ்ந்து பாடுவோம் ராஜனை புகழ்ந்து பாடுவோம் இயேசுவை துதித்துப் பாடுவோம் இரட்சகர் பிறந்தாரே இஸ்ரவேலே நீ பயப்படாதே யாக்கோபின் தேவன் பிறந்தாரே அடைக்கலமானவர் அதிசயமானவர் - 2 - மகிழ்ந்து நமக்கொரு பாலன் பிறந்தாரே நமக்கொரு குமாரன் கொடுக்கப்பட்டார் - 2 சமாதான பிரபு அவர் சந்தோஷம் தருவாரே - 2 - மகிழ்ந்து தரணியில் தேவன் உதித்தாரே தன்னுயிர் நமக்காய் தந்தாரே தம்மிடம் வருவோரை தாங்கியே நடத்துவார் - 2 - மகிழ்ந்து
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Makizhnthu Paatuvom Raajanai Pugazhnthu Paatuvom Yesuvai Thuthitthup Paatuvom Iratsakar Piranthaarae Isravaelae Nee Payappataathae Yaakkopin Devan Piranthaarae Ataikkalamaanavar Athisayamaanavar - 2 - Makizhnthu Namakkoru Paalan Piranthaarae Namakkoru Kumaaran Kotukkappattaar - 2 Samaathaana Pirapu Avar Santhosham Tharuvaarae - 2 - Makizhnthu Tharaniyil Devan Uthitthaarae Thannuyir Namakkaay Thanthaarae Thammidam Varuvorai Thaangkiyae Natatthuvaar - 2 - Makizhnthu