பாடல் #36197
பெத்லேகேம் ஊருக்கு போறோமுங்க
🔤 Pethlaekaem Oorukku Poromungga
🎙 Rev. ஜான் B ரவிச்சந்திரன் • 💿 இயேசு அனைவருக்கும்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பெத்லேகேம் ஊருக்கு போறோமுங்க ஆண்டவர் இயேசுவை பார்ப்போமுங்க - 2 ஆண்டவர் இயேசுவை பார்ப்போமுங்க ஏழையின் கோலத்தில் இருந்தாருங்க - 2 - பெத்லேகேம் மரியாளின் மைந்தனை பார்ப்போமுங்க - 2 மாசற்ற ரூபத்தில் இருந்தாருங்க - 2 - பெத்லேகேம் இராஜாதி ராஜனை பார்ப்போமுங்க - 2 இராஜாவின் தோற்றத்தில் இருந்தாருங்க - 2 - பெத்லேகேம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Pethlaekaem Oorukku Poromungga Aandavar Yesuvai Paarppomungga - 2 Aandavar Yesuvai Paarppomungga Aezhaiyin Kolatthil Irunthaarungga - 2 - Pethlaekaem Mariyaalin Maindhanai Paarppomungga - 2 Maasartra Roobatthil Irunthaarungga - 2 - Pethlaekaem Iraajaathi Raajanai Paarppomungga - 2 Iraajaavin Thortratthil Irunthaarungga - 2 - Pethlaekaem