பாடல் #36196
பிறந்தாரே பிறந்தாரே இயேசு பிறந்தாரே
🔤 Piranthaarae Piranthaarae Yesu Piranthaarae
🎙 Rev. ஜான் B ரவிச்சந்திரன் • 💿 இயேசு அனைவருக்கும்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பிறந்தாரே பிறந்தாரே இயேசு பிறந்தாரே பிறந்தாரே பிறந்தாரே தேவ பாலகனாய் உன்னை மீட்க என்னை மீட்க இந்த பூமியில் பிறந்தாரே - 2 பாவங்கள் போக்க சாபங்கள் நீக்க பரலோகம் சேர்க்க மீட்பர் பிறந்தாரே - 2 அவரையே துதித்துப் பாடுவோம் அவரையே வாழ்த்தி பாடுவோம் அவரையே வாழ்த்தி போற்றுவோம் அவரோடு வாழும் வாழ்வே நிரந்தரமான நித்திய வாழ்வாகும் ஆயர்கள் தேட மேய்ப்பர்கள் கூட தேவாதி தேவன் புல்லணையில் தவழ்ந்தார் - 2 அவரையே துதித்துப் பாடுவோம் அவரையே வாழ்த்தி போற்றுவோம் அவரோடும் வாழும் வாழ்வே நிரந்தமான நித்திய வாழ்வாகும் நாற்றமுள்ள வாழ்வை நறுமணமாக்கி மோசங்கள் அணுகாமல் நித்தம் நம்மை காத்தார் அவரையே துதித்துப் பாடுவோம் அவரையே வாழ்த்தி போற்றுவோம் அவரோடு வாழும் வாழ்வே நிரந்தரமான நித்திய வாழ்வாகும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Piranthaarae Piranthaarae Yesu Piranthaarae Piranthaarae Piranthaarae Thaeva Paalakanaay Unnai Meetka Ennai Meetka Indha Poomiyil Piranthaarae - 2 Paavanggal Pokka Saabanggal Neekka Paralogam Saerkka Meetpar Piranthaarae - 2 Avaraiyae Thuthitthup Paatuvom Avaraiyae Vaazhtthi Paatuvom Avaraiyae Vaazhtthi Porruvom Avarotu Vaazhum Vaazhvae Nirandharamaana Nitthiya Vaazhvaakum Aayarkal Thaeda Maeypparkal Kooda Thaevaathi Devan Pullanaiyil Thavazhnthaar - 2 Avaraiyae Thuthitthup Paatuvom Avaraiyae Vaazhtthi Porruvom Avarotum Vaazhum Vaazhvae Nirandhamaana Nitthiya Vaazhvaakum Naartramulla Vaazhvai Narumanamaakki Mosanggal Anukaamal Nittham Nammai Kaatthaar Avaraiyae Thuthitthup Paatuvom Avaraiyae Vaazhtthi Porruvom Avarotu Vaazhum Vaazhvae Nirandharamaana Nitthiya Vaazhvaakum