பாடல் #36194
புது ஆண்டு பிறந்ததே
🔤 Puthu Aantu Pirandhathae
🎙 Rev. ஜான் B ரவிச்சந்திரன் • 💿 இயேசு அனைவருக்கும்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
புது ஆண்டு பிறந்ததே புது வாழ்வு வந்ததே புது ஆண்டின் நன்மைகளும் பரிசாக தருவாரே கடந்த வாழ்நாட்களெல்லாம் கருத்தாக காத்தாரே - 2 கஷ்டங்களும் கவலைகளும் கடந்தோடிப் போனதே - 2 ஹேப்பி ஹேப்பி நியூ இயர் என்றும்4 மாராவின் தண்ணீரெல்லாம் மதுரமாய் மாற்றிடுவார் - 2 கண்ணீரின் பள்ளத்தாக்கை களிப்பாக மாற்றிடுவார் - 2 நன்றி நன்றி இயேசுவே உம்பாதம் என்றும் சரணமே - 2 புது ஆண்டின் தீர்மானத்தை புதுப்பித்து வாழ்வோமே - 2 இயேசுவின் பாதத்திலே என்றும் அமர்ந்திருப்போமே புதிய புதிய கிருபைகள் இவ்வாண்டு நிறைவாய் தருவாரே - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Puthu Aantu Pirandhathae Puthu Vaazhvu Vandhathae Puthu Aantin Nanmaigalum Parisaaga Tharuvaarae Katandha Vaazhnaatkalellaam Karutthaaga Kaatthaarae - 2 Kashtanggalum Kavalaigalum Katanthotip Ponathae - 2 Haeppi Haeppi Niyoo Iyar Enrum4 Maaraavin Thanneerellaam Mathuramaay Maarrituvaar - 2 Kanneerin Pallatthaakkai Kalippaaga Maarrituvaar - 2 Nanri Nanri Yesuvae Umpaadham Enrum Saranamae - 2 Puthu Aantin Theermaanatthai Puthuppitthu Vaazhvomae - 2 Yesuvin Paadhatthilae Enrum Amarnthiruppomae Puthiya Puthiya Kirupaigal Ivvaantu Niraivaay Tharuvaarae - 2