பாடல் #36193
காலையில் எழுந்து பாடி
🔤 Kaalaiyil Ezhunthu Paati
🎙 Rev. ஜான் B ரவிச்சந்திரன் • 💿 இயேசு அனைவருக்கும்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
காலையில் எழுந்து பாடி துதிப்போம் பெத்லேகேமின் ஊரின் பாலன் பிறந்தார் - 2 பிறந்தார் பிறந்தார் மண்ணான மனிதனை மீட்கப் பிறந்தார் - 2 ஏசாயா எரேமியா தீர்க்கதரிசிகள் சொன்ன வார்த்தைகள் நிறைவேற்ற தேவன் பிறந்தார் போற்றுவோம் வாழ்த்துவோம் பணிந்திடுவோம் புகழ்ந்திடுவோம் நாம் தொழுதிடுவோம்பிறந்தார் உலகின் இருள் நீக்க ஒளியாக பிறந்தார் உன்னத சந்தோஷம் தந்திட பிறந்தார் போற்றுவோம் வாழ்த்துவோம் பணிந்திடுவோம் புகழ்ந்திடுவோம் நாம் தொழுதிடுவோம்பிறந்தார் பாவங்கள் சாபங்கள் நீக்கிட பிறந்தார் பரலோக வாழ்வினை தந்திட பிறந்தார் போற்றுவோம் வாழ்த்துவோம் பணிந்திடுவோம் புகழ்ந்திடுவோம் நாம் தொழுதிடுவோம்பிறந்தார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kaalaiyil Ezhunthu Paati Thuthippom Pethlaekaemin Oorin Paalan Piranthaar - 2 Piranthaar Piranthaar Mannaana Manidhanai Meetkap Piranthaar - 2 Aesaayaa Eraemiyaa Theerkkatharisigal Sonna Vaartthaigal Niraivaertra Devan Piranthaar Porruvom Vaazhtthuvom Paninthituvom Pugazhnthituvom Naam Thozhuthituvompiranthaar Ulakin Irul Neekka Oliyaaga Piranthaar Unnatha Santhosham Thanthida Piranthaar Porruvom Vaazhtthuvom Paninthituvom Pugazhnthituvom Naam Thozhuthituvompiranthaar Paavanggal Saabanggal Neekkida Piranthaar Paraloga Vaazhvinai Thanthida Piranthaar Porruvom Vaazhtthuvom Paninthituvom Pugazhnthituvom Naam Thozhuthituvompiranthaar