பாடல் #36192
குட்டிப்பாப்பா குட்டித்தம்பி
🔤 Kuttippaappaa Kuttitthampi
🎙 Rev. ஜான் B ரவிச்சந்திரன் • 💿 இயேசு அனைவருக்கும்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
குட்டிப்பாப்பா குட்டித்தம்பி இங்கே வாருங்க கிறிஸ்மஸ் தாத்தா வருகிறாரே ஓடி வாருங்க லாலல்லா, லாலலல்லா 4 குட்டீஸ் கன்னத்தில் முத்தமிடுவார் கைநிறைய பரிசு தருவார் கைதட்டி ஆர்ப்பரி துள்ளி குதித்து ஓடிவா லாலல்லா, லாலலல்லா 4 - குட்டீஸ் கிறிஸ்மஸ் மாதம் வந்தாலே கிறிஸ்மஸ் தாத்தா வருவாரே சின்ன செல்லங்களுக்கு ஜாலி ஜாலி ஜாலி ஜாலிதான் லாலல்லா, லாலலல்லா 4 - குட்டீஸ் கிறிஸ்மஸ் தாத்தா சொல்லுகின்ற கதையை கொஞ்சம் கேளுங்க இயேசப்பா பிள்ளைகளாய் என்றும் நீங்க வாழுங்க லாலல்லா, லாலலல்லா 4 - குட்டீஸ்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kuttippaappaa Kuttitthampi Ingkae Vaarungga Kirismas Thaatthaa Varukiraarae Oti Vaarungga Laalallaa, Laalalallaa 4 Kuttees Kannatthil Mutthamituvaar Kainiraiya Parisu Tharuvaar Kaidhatti Aarppari Thulli Kuthitthu Otivaa Laalallaa, Laalalallaa 4 - Kuttees Kirismas Maadham Vanthaalae Kirismas Thaatthaa Varuvaarae Sinna Sellanggalukku Jaali Jaali Jaali Jaalithaan Laalallaa, Laalalallaa 4 - Kuttees Kirismas Thaatthaa Sollukindra Kathaiyai Konjjam Kaelungga Yesappaa Pillaigalaay Enrum Neengga Vaazhungga Laalallaa, Laalalallaa 4 - Kuttees