பாடல் #36191
பட்ட துன்பம் போதுமடி
🔤 Patta Thunbam Pothumati
🎙 Rev. ஜான் B ரவிச்சந்திரன் • 💿 இயேசு அனைவருக்கும்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பட்ட துன்பம் போதுமடி நல்ல செய்தி கேளுங்கடி நாத்து நட்டு பயிர் வளர்ந்தும் நட்டமாகி போனதினால் பட்டதுன்பம் போதுமடி பெத்தலேகேம் ஊரினிலே சத்திரத்தின் ஓரத்திலே சத்திய பூ பூத்ததென்று சத்தமிட்டு கூவுங்கடி - 2 - பட்ட துன்பம் சேவல் கூவும் நேரமடி - 2 சீக்கிரமாய் எழுந்திருப்பாய் சீரமன வாழ்வு தர சொக்க தங்கம் பொறந்திருக்கு செய்த பாவம் போதுமடி கர்மவினை தீருமடி கர்த்தர் இயேசு உதித்ததினால் - பட்ட துன்பம் வீணான பாவம் சுமையால் - 2 கூனாகி போனதினால் பாழான வாழ்வு இப்போ சீராச்சி பாருங்கடி சஞ்சலங்கள் தீர்த்திடவே சத்திய குமாரன் இப்போ சின்ன பாலனாய் பிறந்தார் 4 - பட்ட துன்பம் வாழையடி வாழையென - 2 வாழ்ந்திட வேணுமடி வானம் விட்டு வந்தவரே வாழவைப்பார் வாருங்கடி இரத்தம் சிந்தி மீட்டிடவே இரட்சகனாய் பிறந்தவரே இத்தரையில் ஏன் பிறந்தாய் 4 - பட்ட துன்பம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Patta Thunbam Pothumati Nalla Seythi Kaelunggati Naatthu Nattu Payir Valarnthum Nattamaaki Ponathinaal Pattathunbam Pothumati Petthalaekaem Oorinilae Satthiratthin Oratthilae Satthiya Poo Pootthathenru Satthamittu Koovunggati - 2 - Patta Thunbam Saeval Koovum Naeramati - 2 Seekkiramaay Ezhunthiruppaay Seeramana Vaazhvu Thara Sokka Thanggam Poranthirukku Seytha Paavam Pothumati Karmavinai Theerumati Kartthar Yesu Uthitthathinaal - Patta Thunbam Veenaana Paavam Sumaiyaal - 2 Koonaaki Ponathinaal Paazhaana Vaazhvu Ippo Seeraachsi Paarunggati Sanjjalanggal Theertthidavae Satthiya Kumaaran Ippo Sinna Paalanaay Piranthaar 4 - Patta Thunbam Vaazhaiyati Vaazhaiyena - 2 Vaazhnthida Vaenumati Vaanam Vittu Vandhavarae Vaazhavaippaar Vaarunggati Rattham Sinthi Meettidavae Iratsakanaay Pirandhavarae Ittharaiyil Aen Piranthaay 4 - Patta Thunbam