பாடல் #36190
தேவனின் அன்பு என்றென்றும்
🔤 Devanin Anpu Enrenrum
🎙 Rev. ஜான் B ரவிச்சந்திரன் • 💿 இயேசு அனைவருக்கும்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தேவனின் அன்பு என்றென்றும் சொல்வேன் நான் அதை கண்டேன் என்னை நான் தந்தேன் இயேசு அன்பு அது ஆழமது இயேசு அன்பு அது மாறாதது நேசரின் அன்பை நீ கண்டால் ஒருபோதும் விலகிடமாட்டாய் - 2 - இயேசு அன்பு தாயினும் மேலாய் நேசிக்கும் அன்பு உன்னை ஆற்றி தேற்றிடும் அன்பு - 2 - இயேசு அன்பு யார் கைவிட்டாலும் கைவிடாமல் உன்னை தாங்கி நடத்திம் அன்பு - 2 - இயேசு அன்பு
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Devanin Anpu Enrenrum Solvaen Naan Athai Kantaen Ennai Naan Thanthaen Yesu Anpu Athu Aazhamathu Yesu Anpu Athu Maaraadhathu Naesarin Anpai Nee Kantaal Orupothum Vilakidamaattaay - 2 - Yesu Anpu Thaayinum Maelaay Naesikkum Anpu Unnai Aarri Thaerritum Anpu - 2 - Yesu Anpu Yaar Kaivittaalum Kaivitaamal Unnai Thaangki Natatthim Anpu - 2 - Yesu Anpu