பாடல் #3619
மாய உலகில்
🔤 Maaya Ulakil
🎙 Bro. குருஸ் திவாகரன் • 💿 மீட்பின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மாய உலகில் மயங்கி கிடக்கும் மனிதனே ! மன்னன் இயேசு வருகை மிகவும் சமீபமே ! நீ எழுந்து விரைந்து சென்றிடு - இறை ராஜ்ஜியத்தின் போதனையை பரப்பிடு கர்ஜிக்கும் சிங்கம் போல வருகின்றான் சாத்தான் யாரை விழுங்கலாம் என்று பார்க்கின்றான் நீ கலக்கம் கொள்ளாதே ! நீ திகைத்து நில்லாதே - 2 உலகில் இருக்கும் அவனை விட உன்னில் - இருக்கும் இயேசு (பெரியவர்) - 3 -மாய உலகில் யூத ராஜா கிறிஸ்து இயேசு வருகின்றார் யுத்தம் செய்து சாத்தானை வீழ்த்துவார் நாம் அகமகிழ்வோமே ! நாம் ஆர்ப்பரிப்போமே - 2 வெற்றி வீரர் இயேசு என்று முழங்கி இங்கே கீதம் (பாடுவோம்) - 3 -மாய உலகில்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Maaya Ulakil Mayangki Kidakkum Manidhanae ! Mannan Yesu Varukai Migavum Sameebamae ! Nee Ezhunthu Virainthu Senritu - Irai Raajjiyatthin Podhanaiyai Parappitu Karjikkum Singgam Pola Varukinraan Saatthaan Yaarai Vizhunggalaam Enru Paarkkinraan Nee Kalakkam Kollaathae ! Nee Thikaitthu Nillaathae - 2 Ulakil Irukkum Avanai Vida Unnil - Irukkum Yesu (periyavar) - 3 -maaya Ulakil Yoodha Raajaa Kiristhu Yesu Varukinraar Yuttham Seythu Saatthaanai Veezhtthuvaar Naam Agamakizhvomae ! Naam Aarpparippomae - 2 Verri Veerar Yesu Enru Muzhangki Ingkae Keedham (paatuvom) - 3 -maaya Ulakil