பாடல் #36189
கிருபை தந்தார்
🔤 Kirupai Thanthaar
🎙 Rev. ஜான் B ரவிச்சந்திரன் • 💿 இயேசு அனைவருக்கும்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கிருபை தந்தார் பெலனை தந்தார்- 2 வரங்கள் தந்தார் வாழ்வை தந்தார்- 2 புது பெலத்தாலே பாடி துதிப்போம் என்னை என்றும் காத்து நடத்தினார்- 2 நம்மை என்றும் காத்து நடத்துவார்- 2 எபினேசரே உமக்கு ஸ்தோத்திரம் மன்னாதி மன்னா போற்றுவோம் உம்மை கிருபை புதிய ஆண்டை நமக்கு தந்தார் புதிய வழியை நமக்கு திறப்பார் நினைத்து பார்த்தேன் அவரின் அன்பே நன்மைகள் ஆயிரம் எண்ணிப்பாரு கிருபை
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kirupai Thanthaar Pelanai Thanthaar- 2 Varanggal Thanthaar Vaazhvai Thanthaar- 2 Puthu Pelatthaalae Paati Thuthippom Ennai Enrum Kaatthu Natatthinaar- 2 Nammai Enrum Kaatthu Natatthuvaar- 2 Epinaesarae Umakku Sthotthiram Mannaathi Mannaa Porruvom Ummai Kirupai Puthiya Aantai Namakku Thanthaar Puthiya Vazhiyai Namakku Thirappaar Ninaitthu Paartthaen Avarin Anpae Nanmaigal Aayiram Ennippaaru Kirupai