பாடல் #36187
ஜாலி ஜாலி கிறிஸ்மஸ்
🔤 Jaali Jaali Kirismas
🎙 Rev. ஜான் B ரவிச்சந்திரன் • 💿 இயேசு அனைவருக்கும்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஜாலி ஜாலி கிறிஸ்மஸ் வி விஷ்யூ மெரி கிறிஸ்மஸ் - 2 இயேசு ராஜன் பிறந்தாரே இந்த நாள் இன்ப நாள் ஜாலி ஜாலி கிறிஸ்மஸ் இயேசுவின் வார்த்தைகள் என்றுமே ஜீவ ஒளியே அவரை போற்றுவோம் தாழ்மையிலே பிறந்தாரே இயேசு நமக்காய் பாடுகள் பட்டாரே - 2 I will Praising Every time I will Praising every day - - 2 Jolly Jolly Christmas I Will Sing, unto the Lord because, he had been fountiful withme - - 2 தாழ்மையிலே பிறந்தாரேஇயேசு நமக்காய் பாடுகள் பட்டாரே I will Praising Every time I will Praising every day - - 2 Jolly Jolly Christmas பாவம் போக்கவே பிறந்தார் இயேசுவே அவரின் அன்பிலே நம்மை இணைத்தாரே நம் 3 காலமே கடைசி காலம் ஆயத்தமாகு நண்பனே - 2 I will Praising Every time I will Praising every day - - 2 Jolly Jolly Christmas
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Jaali Jaali Kirismas Vi Vishyoo Meri Kirismas - 2 Yesu Raajan Piranthaarae Indha Naal Inba Naal Jaali Jaali Kirismas Yesuvin Vaartthaigal Enrumae Jeeva Oliyae Avarai Porruvom Thaazhmaiyilae Piranthaarae Yesu Namakkaay Paatugal Pattaarae - 2 I will Praising Every time I will Praising every day - - 2 Jolly Jolly Christmas I Will Sing, unto the Lord because, he had been fountiful withme - - 2 Thaazhmaiyilae Piranthaaraeyesu Namakkaay Paatugal Pattaarae I will Praising Every time I will Praising every day - - 2 Jolly Jolly Christmas Paavam Pokkavae Piranthaar Yesuvae Avarin Anpilae Nammai Inaitthaarae Nam 3 Kaalamae Kataisi Kaalam Aayatthamaaku Nanpanae - 2 I will Praising Every time I will Praising every day - - 2 Jolly Jolly Christmas