பாடல் #36184
இனி வரும் ஆண்டு தேவ கிருபையே
🔤 Ini Varum Aantu Thaeva Kirupaiyae
🎙 Rev. ஜான் B ரவிச்சந்திரன் • 💿 இயேசு அனைவருக்கும்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இனி வரும் ஆண்டு தேவ கிருபையே குறையின்றி நடத்திடுவார் நம்மையே அவர் கரங்களினால் ஆசீர்வதித்திடுவார் அவர் மகிமை காண நம்மை என்றும் அழைத்துச் செல்வார் வரங்களும் கிருபையும் என்றும் தொடருமே என் வாழ்க்கையில் அதிசயம் காண செய்யுமே எண்ணில் அடங்காத நன்மைகளை இவ்வாண்டு முழுதும் என்னை காணசெய்யும் இயேசய்யா இனிரும் துதிகளில் வாசம் செய்யும் எங்கள் தேவனே இந்த ஆண்டு முழுதும் என்னையே அர்ப்பணித்தேனே உமக்காக வாழ்கின்ற வாழ்க்கையில் வெற்றிகளை தந்திடுவீர் நேசரே இரட்சகாஇனிவரும் கடனில்லாமல் வாழ்வு வாழ உதவி செய்யுமே சுகத்தோடும் பெலத்தோடும் காத்துக் கொள்ளுமே ஓடோடி ஊழியம் நான் செய்ய வேண்டுமே உன்னதரே உம் சித்தம் நிறைவேற்றுமே தேவா - இனிவரும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ini Varum Aantu Thaeva Kirupaiyae Kuraiyinri Natatthituvaar Nammaiyae Avar Karanggalinaal Aaseervathitthituvaar Avar Makimai Kaana Nammai Enrum Azhaitthuch Selvaar Varanggalum Kirupaiyum Enrum Thodarumae En Vaazhkkaiyil Athisayam Kaana Seyyumae Ennil Adangkaadha Nanmaigalai Ivvaantu Muzhuthum Ennai Kaanaseyyum Yesayyaa Inirum Thuthigalil Vaasam Seyyum Enggal Devanae Indha Aantu Muzhuthum Ennaiyae Arppanitthaenae Umakkaaga Vaazhkindra Vaazhkkaiyil Verrigalai Thanthituveer Naesarae Iratsakaainivarum Katanillaamal Vaazhvu Vaazha Udhavi Seyyumae Sugatthotum Pelatthotum Kaatthuk Kollumae Ototi Oozhiyam Naan Seyya Vaentumae Unnatharae Um Sittham Niraivaerrumae Thaevaa - Inivarum