பாடல் #36183
ஆதியிலே இருந்த வார்த்தை
🔤 Aathiyilae Irundha Vaartthai
🎙 Rev. ஜான் B ரவிச்சந்திரன் • 💿 இயேசு அனைவருக்கும்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆதியிலே இருந்த வார்த்தை தேவனிடம் இருந்த வார்த்தை தேவனாக இருந்த வார்த்தை பெத்லேகேமில் உதித்தாரே ஆடுகளாம் நம்மை மேய்க்க நல்ல மேய்ப்பன் இயேசு கிறிஸ்து கன்னிமரி வயிற்றினிலே பாலகனாய் பிறந்தாரே ஆதியிலே அற்புதராம் இயேசு ராஜா அகிலத்தையே மீட்டிடவே அதிசயங்கள் காண செய்ய பாரினிலே வந்துதித்தார் உயர்வான வாழ்வு தர ஏழ்மையாக பிறந்தாரே மனிதர்களை மீட்டிடவே மனுவுருவை தெரிந்தெடுத்தார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aathiyilae Irundha Vaartthai Devanidam Irundha Vaartthai Devanaaga Irundha Vaartthai Pethlaekaemil Uthitthaarae Aatugalaam Nammai Maeykka Nalla Maeyppan Yesu Kiristhu Kannimari Vayirrinilae Paalakanaay Piranthaarae Aathiyilae Arpudharaam Yesu Raajaa Akilatthaiyae Meettidavae Athisayanggal Kaana Seyya Paarinilae Vanthuthitthaar Uyarvaana Vaazhvu Thara Aezhmaiyaaga Piranthaarae Manidharkalai Meettidavae Manuvuruvai Therinthetutthaar