பாடல் #36180
மன்னாதி மன்னன் இயேசு
🔤 Mannaathi Mannan Yesu
🎙 Rev. ஜான் B ரவிச்சந்திரன் • 💿 இயேசு அனைவருக்கும்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மன்னாதி மன்னன் இயேசு ராஜாதி ராஜன் இயேசு பிறந்தாரே மாட்டுத் தொழுவத்தில் பிறந்தார் - 4 மன்னன் பிறந்தார் பிறந்தார் - 4 ராஜன் பிறந்தார் பாவங்கள் போக்கிடவே சாபங்கள் நீக்கிடவே இரட்சகர் இயேசு பிறந்தாரே ஆடலாம் பாடலாம் கூடி வாழலாம்- 2 பிறந்தார் பிறந்தார் பிறந்தார் பிறந்தார் (ராஜன்) மன்னன் பிறந்தார் மன்னாதி சாத்தானை ஜெயித்திடவே சாவையும் மேற்கொள்ளவே சர்வ வல்லவர் பிறந்தாரே ஆடலாம் பாடலாம் கூடி வாழலாம்- 2 பிறந்தார் பிறந்தார் பிறந்தார் பிறந்தார் (ராஜன்) மன்னன் பிறந்தார் மன்னாதி
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Mannaathi Mannan Yesu Raajaathi Raajan Yesu Piranthaarae Maattuth Thozhuvatthil Piranthaar - 4 Mannan Piranthaar Piranthaar - 4 Raajan Piranthaar Paavanggal Pokkidavae Saabanggal Neekkidavae Iratsakar Yesu Piranthaarae Aadalaam Paadalaam Kooti Vaazhalaam- 2 Piranthaar Piranthaar Piranthaar Piranthaar (raajan) Mannan Piranthaar Mannaathi Saatthaanai Jeyitthidavae Saavaiyum Maerkollavae Sarva Vallavar Piranthaarae Aadalaam Paadalaam Kooti Vaazhalaam- 2 Piranthaar Piranthaar Piranthaar Piranthaar (raajan) Mannan Piranthaar Mannaathi