பாடல் #36179
வானில் ஒரு வெள்ளி
🔤 Vaanil Oru Velli
🎙 Rev. ஜான் B ரவிச்சந்திரன் • 💿 இயேசு அனைவருக்கும்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வானில் ஒரு வெள்ளி மின்னி செய்தி சொல்ல மேசியாவை காண செல்லுவோம் ஆட்டு இடையர் அன்றே அன்புடன் பணிந்து நம் ஆண்டவர் முகம் தரிசிப்போம் அல்லேலூயா அல்லேலூயா ஆமென் ஹேப்பி ஹேப்பி கிறிஸ்மஸ் 4 கன்னி மரி பாலன் கண்ணீர் துடைப்பாரே என்னை தேவன் பிள்ளையாக்குவார் யூத ராஜசிங்கம் பாவம் போக்கினாரே- 2 கீதம் பாடி கீர்த்தனம் செய்வோம்வானில் வானதூதர் பாடல் நீல வானில் எங்கும் மேகம் மீதில் எதிரொளிக்கும் பாவம் தீர்ந்துபோக பாலன் பிறந்ததாலே- 2 மண்ணில் பிரியம் ஓங்குதேவானில் அந்தகாரம் நீங்கும் அருளோதயம் எங்கும் சொந்தமென்று என்னில் உதிக்கும் அந்தவினை நீங்க தன்னை தந்த தெய்வம் நல்ல தேவன் பாதம் பணிவோம்வானில்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vaanil Oru Velli Minni Seythi Solla Maesiyaavai Kaana Selluvom Aattu Itaiyar Anrae Anpudan Paninthu Nam Aandavar Mugam Tharisippom Allaelooyaa Allaelooyaa Aamen Haeppi Haeppi Kirismas 4 Kanni Mari Paalan Kanneer Thutaippaarae Ennai Devan Pillaiyaakkuvaar Yoodha Raajasinggam Paavam Pokkinaarae- 2 Keedham Paati Keertthanam Seyvomvaanil Vaanathoodhar Paadal Neela Vaanil Engkum Maegam Meethil Ethirolikkum Paavam Theernthupoga Paalan Pirandhathaalae- 2 Mannil Piriyam Ongkuthaevaanil Andhakaaram Neengkum Arulodhayam Engkum Sondhamenru Ennil Uthikkum Andhavinai Neengga Thannai Thandha Theyvam Nalla Devan Paadham Panivomvaanil