பாடல் #36178
பெத்லேகேம் ஊரிலே மாட்டு
🔤 Pethlaekaem Oorilae Maattu
🎙 Rev. ஜான் B ரவிச்சந்திரன் • 💿 இயேசு அனைவருக்கும்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பெத்லேகேம் ஊரிலே மாட்டுக் கொட்டியிலே மன்னன் பிறந்தார் இயேசு மன்னன் பிறந்தார் ஆரிரோ ஆரிரோ ஆரிரோ என்று தாலாட்டுப்பாடி சின்ன பாலன் இயேசுவையே கொஞ்சி மகிழ்வோமே- 2 குளிரும் பனியும் வாட்டுதோ சின்ன மேனியும் நடுங்குதோ உலகமெல்லாம் போற்றவே உலகின் ஒளியாய் வந்தீரே - ஆரிரோ பொன்னும் தூபம் வெள்ளைப்போளம் சாஸ்திரிகளின் காணிக்கையை இதயத்தையே காணிக்கையாய் படைக்கிறோம் உம் பாதத்தில் - ஆரிரோ மானிடம் பாவம் போக்கவே மனிதனாய் பூவில் பிறந்தாரே ஆலோசனை கர்த்தர் அதிசயமானவர் - ஆரிரோ
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Pethlaekaem Oorilae Maattuk Kottiyilae Mannan Piranthaar Yesu Mannan Piranthaar Aariro Aariro Aariro Enru Thaalaattuppaati Sinna Paalan Yesuvaiyae Konjsi Makizhvomae- 2 Kulirum Paniyum Vaattutho Sinna Maeniyum Natungkutho Ulakamellaam Portravae Ulakin Oliyaay Vantheerae - Aariro Ponnum Thoobam Vellaippolam Saasthirigalin Kaanikkaiyai Idhayatthaiyae Kaanikkaiyaay Pataikkirom Um Paadhatthil - Aariro Maanidam Paavam Pokkavae Manidhanaay Poovil Piranthaarae Aalosanai Kartthar Athisayamaanavar - Aariro