பாடல் #36177
வெட்கப்பட்டு போவதில்லை
🔤 Vetkappattu Povathillai
🎙 Rev. ஜான் B ரவிச்சந்திரன் • 💿 இயேசு அனைவருக்கும்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வெட்கப்பட்டு போவதில்லை என் மகனே (ளே) வெட்கப்பட்டு போவதில்லை இயேசுவே உன் பரிகாரி அவரே உன் நம்பிக்கையாம் - 2 மனிதர் உன்னை கைவிட்டாலும் உலகத்தார் உன்னை தூற்றினாலும் விலகி போகாத இயேசு உண் உன்னை என்றும் கைவிட மாட்டார் பயப்படாதே கலங்கிடாதே பெயர் சொல்லி உன்னை அழைத்த தேவன் புதிய காரியம் செய்திடுவார் கவலை கண்ணீரை துடைத்திடுவார் தண்ணீரை கடக்கும் போதும் ஆறுகளை நீ கடக்கும்போதும் அவைகள் உன்மேல் புரளுவதில்லை கர்த்தர் தாமே உன்னை அழைத்தவரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vetkappattu Povathillai En Makanae (lae) Vetkappattu Povathillai Yesuvae Un Parikaari Avarae Un Nampikkaiyaam - 2 Manidhar Unnai Kaivittaalum Ulakatthaar Unnai Thoorrinaalum Vilaki Pokaadha Yesu Un Unnai Enrum Kaivida Maattaar Payappataathae Kalangkitaathae Peyar Solli Unnai Azhaittha Devan Puthiya Kaariyam Seythituvaar Kavalai Kanneerai Thutaitthituvaar Thanneerai Katakkum Pothum Aarugalai Nee Katakkumpothum Avaigal Unmael Puraluvathillai Kartthar Thaamae Unnai Azhaitthavarae