பாடல் #36175
நாம் மகிழ்ந்து பாடுவோம்
🔤 Naam Makizhnthu Paatuvom
🎙 Rev. ஜான் B ரவிச்சந்திரன் • 💿 இயேசு அனைவருக்கும்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நாம் மகிழ்ந்து பாடுவோம் நம் நேசர் பிறந்துள்ளார்- 2 மண்ணின் மைந்தனாக அவர் இன்று அவதரித்தார்- 2 கவலைகள் நம்மை கலக்கினாலும் நெஞ்சின் நோவுகள் நம்மை அழுத்தினாலும் கலங்காதே நீ திகையாதே நம் நேசர் நமக்காய் பிறந்துள்ளார் அவரில் நாம் ஆடிப்பாடி துதித்து நம் உள்ளம் பொங்கி வழியும் இன்று இனிமேல் நமக்கு ஒன்றுமில்லை இந்த உலகில் தங்கப் பரிசு அவரே நாம் விசுவாசியே நீ பதறாதே மன்னன் இயேசு இன்று அவதரித்தார் நம் பாவங்களை போக்கிடவே நமக்காய் இன்று வந்துதித்தார் பரிசுத்தம் உள்ள அவரை காண பணிவோம் நம் உள்ளம் தாழ்த்தி அவரை இன்றும் போற்றி அவரைப்பாடி செல்வோம் அவரைக் காண இன்று நாம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Naam Makizhnthu Paatuvom Nam Naesar Piranthullaar- 2 Mannin Maindhanaaga Avar Inru Avatharitthaar- 2 Kavalaigal Nammai Kalakkinaalum Nenjsin Novugal Nammai Azhutthinaalum Kalangkaathae Nee Thikaiyaathae Nam Naesar Namakkaay Piranthullaar Avaril Naam Aatippaati Thuthitthu Nam Ullam Pongki Vazhiyum Inru Inimael Namakku Onrumillai Indha Ulakil Thanggap Parisu Avarae Naam Visuvaasiyae Nee Patharaathae Mannan Yesu Inru Avatharitthaar Nam Paavanggalai Pokkidavae Namakkaay Inru Vanthuthitthaar Parisuttham Ulla Avarai Kaana Panivom Nam Ullam Thaazhtthi Avarai Inrum Porri Avaraippaati Selvom Avaraik Kaana Inru Naam