பாடல் #36174
மனம் மாறா மைந்தன்
🔤 Manam Maaraa Maindhan
🎙 Rev. ஜான் B ரவிச்சந்திரன் • 💿 இயேசு அனைவருக்கும்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மனம் மாறா மைந்தன் இயேசு மாறாதவிண்ணக இராஜன் நம்மை காண இன்று வந்தாரே உள்ளத்தை ஏற்றுக் கொள்வாரே இனிமையான கிறிஸ்மஸ் நாளிலே கடுங்குளிர் காலத்திலே புல்லணை மஞ்சத்திலே ஏழ்மையின் ரூபம் ஆனாரே உலகத்தை ஜெயிக்க வந்தாரே- 2 தினம் ஆடி பாடி அவர் நாமம் போற்றி அவர் புகழை காண நம்மை ஈட்டி ஈட்டி மனம் தாழ்த்தி அவரை நாம் பணிந்து கொள்வோம் கறைகளை போக்கிடவே பாவத்தை நீக்கிடவே கரம் நீட்டி நம்மை அழைத்தவரே- 2 தேவாதி தேவன் இயேசுவே தினம் ஆடி பாடி அவர் நாமம் போற்றி அவர் புகழை காண நம்மை ஈட்டி ஈட்டி மனம் தாழ்த்தி அவரை நாம் பணிந்து கொள்வோம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Manam Maaraa Maindhan Yesu Maaraadhavinnaka Iraajan Nammai Kaana Inru Vanthaarae Ullatthai Aerruk Kolvaarae Inimaiyaana Kirismas Naalilae Katungkulir Kaalatthilae Pullanai Manjjatthilae Aezhmaiyin Roobam Aanaarae Ulakatthai Jeyikka Vanthaarae- 2 Thinam Aati Paati Avar Naamam Porri Avar Pugazhai Kaana Nammai Eetti Eetti Manam Thaazhtthi Avarai Naam Paninthu Kolvom Karaigalai Pokkidavae Paavatthai Neekkidavae Karam Neetti Nammai Azhaitthavarae- 2 Thaevaathi Devan Yesuvae Thinam Aati Paati Avar Naamam Porri Avar Pugazhai Kaana Nammai Eetti Eetti Manam Thaazhtthi Avarai Naam Paninthu Kolvom