பாடல் #36173
சொல்லத்துடிக்குது மனசு
🔤 Sollatthutikkuthu Manasu
🎙 Rev. ஜான் B ரவிச்சந்திரன் • 💿 இயேசு அனைவருக்கும்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சொல்லத்துடிக்குது மனசு இயேசு ராஜன் பிறந்ததை நினைத்து- 2 மனசெல்லாம் மகிழ்ச்சி மன்னன் பிறந்ததை நினைச்சு- 2 சொல்லத்துடிக்குது மனசு... பல்லில்லாத தாத்தா கூட நடனம் இங்கு ஆடுகின்றார்- 2 நாமும் கூடி ஆடிப்பாடலாம் கிறிஸ்மஸ் நன்னாளிலே தூதர்கள் பாட்டுப்பாட மேய்ப்பர்கள் சேர்ந்து பாட சின்ன பாலன் பிறந்துள்ளாரே பெத்லகேம் நகர்தனிலே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Sollatthutikkuthu Manasu Yesu Raajan Pirandhathai Ninaitthu- 2 Manasellaam Makizhchsi Mannan Pirandhathai Ninaichsu- 2 Sollatthutikkuthu Manasu... Pallillaadha Thaatthaa Kooda Natanam Ingku Aatukinraar- 2 Naamum Kooti Aatippaadalaam Kirismas Nannaalilae Thoodharkal Paattuppaada Maeypparkal Saernthu Paada Sinna Paalan Piranthullaarae Pethlakaem Nakarthanilae