பாடல் #36172
பிறந்தார் இயேசு பிறந்தார்
🔤 Piranthaar Yesu Piranthaar
🎙 Rev. ஜான் B ரவிச்சந்திரன் • 💿 இயேசு அனைவருக்கும்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பிறந்தார் இயேசு பிறந்தார் உதித்தார் தேவன் உதித்தார் வானங்களே...விண்மீன்களே போற்றிப்பாடுங்களே கடுங்குளிர் காலத்தில் புல்லணை மஞ்சத்தில் மாட்டுத் தொழுவினில் பிறந்துள்ளார் உலகத்தை மீட்கவே பிறந்துள்ளார் நம் வாழ்வினில் என்றென்றும் சந்தோஷமே இருள் சூழ்ந்த வாழ்க்கையை வெளிச்சமாய் மாற்றிட தேவாதி தேவன் பிறந்துள்ளார் ஆனந்தமே...மிக ஆனந்தமே இயேசு நம் உள்ளத்தில் பிறந்துள்ளார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Piranthaar Yesu Piranthaar Uthitthaar Devan Uthitthaar Vaananggalae...vinmeenkalae Porrippaatunggalae Katungkulir Kaalatthil Pullanai Manjjatthil Maattuth Thozhuvinil Piranthullaar Ulakatthai Meetkavae Piranthullaar Nam Vaazhvinil Enrenrum Santhoshamae Irul Soozhndha Vaazhkkaiyai Velicchamaay Maarrida Thaevaathi Devan Piranthullaar Aanandhamae...miga Aanandhamae Yesu Nam Ullatthil Piranthullaar