பாடல் #36170
வாங்க வாங்க வாங்க வாங்க
🔤 Vaangga Vaangga Vaangga Vaangga
🎙 Rev. ஜான் B ரவிச்சந்திரன் • 💿 இயேசு அனைவருக்கும்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வாங்க...வாங்க 4 இயேசுவின் பிறப்பினை கொண்டாடுவோம் இன்பமாக ஒன்று கூடியே - 2 அவர் நாமமே உயர்த்திடுவோம் அவரே என் ராஜா ராஜனவர் - 2 இயேசு பிறந்தார் இயேசு பிறந்தார் பெத்தலையின் பாலனாக இயேசு பிறந்தார் - 2 பாவத்திலே விடுதலை சாபத்திலே விடுதலை வியாதியிலே விடுதலை தருவாரே- 2 அன்பின் தெய்வம் உனக்காக பிறந்தாரே என்றென்றும் மறவாதே - 2 கண்மனிப்போல் காப்பார் உன்னை உள்ளங்கையில் வரைந்தவர் - 2 என்றுமே உன்னையும் மறப்பதில்லை இராஜாதி ராஜா இயேசு பிறந்தாரே அவரைக் கொண்டாடுவோம்- 2 சின்னஞ்சிறு பிள்ளைகளை தன்னிடம் வா என்று இயேசு அன்று சொன்னாரே - 2 பிள்ளை உள்ளம் கொண்டவரை இயேசு நேசிப்பாரே - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vaangga...vaangga 4 Yesuvin Pirappinai Kontaatuvom Inbamaaga Onru Kootiyae - 2 Avar Naamamae Uyartthituvom Avarae En Raajaa Raajanavar - 2 Yesu Piranthaar Yesu Piranthaar Petthalaiyin Paalanaaga Yesu Piranthaar - 2 Paavatthilae Vitudhalai Saabatthilae Vitudhalai Viyaathiyilae Vitudhalai Tharuvaarae- 2 Anpin Theyvam Unakkaaga Piranthaarae Enrenrum Maravaathae - 2 Kanmanippol Kaappaar Unnai Ullangkaiyil Varaindhavar - 2 Enrumae Unnaiyum Marappathillai Iraajaathi Raajaa Yesu Piranthaarae Avaraik Kontaatuvom- 2 Sinnanjsiru Pillaigalai Thannidam Vaa Enru Yesu Anru Sonnaarae - 2 Pillai Ullam Kondavarai Yesu Naesippaarae - 2