பாடல் #36169
முடிசூட்டுவார் தேவன் முடிசூட்டுவார்
🔤 Mutisoottuvaar Devan Mutisoottuvaar
🎙 Rev. ஜான் B ரவிச்சந்திரன் • 💿 இயேசு அனைவருக்கும்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
முடிசூட்டுவார் தேவன் முடிசூட்டுவார் வருஷங்களை நன்மையால் முடிசூட்டுவார் - 2 நன்மையினாலும், கிருபையினாலும் நிரப்பிடுவார் கருணையும் இரக்கமும் நமக்காய் என்றும் பொழிந்திடுவார் - 2 தேசத்தின் பலன்கள் யாவையுமே செழிப்பாக மாற்றிடும் தேவன் அவர் - 2 இரக்கத்தின் தேவனே உமை நாடுவேன் எங்கள் - 2 நாம் செய்யும் வேலைகள் யாவையுமே குறைவின்றி நிறைவாக ஆசீர்வதிப்பார் - 2 வல்லமை தேவனே உமை பாடுவேன் - 2 சுவிசேஷம் தடையின்றி பரவிடுமே ஊரெங்கும் திருச்சபைகள் உருவாகுமே - 2 தேவனேயானவர் இறங்கிடுவார் - 2 இந்தியா இயேசுவுக்கு சொந்தமாகுமே - நம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Mutisoottuvaar Devan Mutisoottuvaar Varushanggalai Nanmaiyaal Mutisoottuvaar - 2 Nanmaiyinaalum, Kirupaiyinaalum Nirappituvaar Karunaiyum Irakkamum Namakkaay Enrum Pozhinthituvaar - 2 Thaesatthin Palankal Yaavaiyumae Sezhippaaga Maarritum Devan Avar - 2 Irakkatthin Devanae Umai Naatuvaen Enggal - 2 Naam Seyyum Vaelaigal Yaavaiyumae Kuraivinri Niraivaaga Aaseervathippaar - 2 Vallamai Devanae Umai Paatuvaen - 2 Suvisaesham Thataiyinri Paravitumae Oorengkum Thirucchapaigal Uruvaakumae - 2 Devanaeyaanavar Irangkituvaar - 2 Inthiyaa Yesuvukku Sondhamaakumae - Nam