பாடல் #36168
கரங்களை தட்டிபாடு
🔤 Karanggalai Thattipaatu
🎙 Rev. ஜான் B ரவிச்சந்திரன் • 💿 இயேசு அனைவருக்கும்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கரங்களை தட்டிபாடு நம் நேசரின் அன்பை நாடு என்றென்றும் நீ பாடு அவரைத் துதித்துக் கொண்டாடு லா லா லா ஜெபம் ஜெயம் என்றுமே ஆராதிப்போம் ஜெபம் ஜெயம் என்றுமே ஆராதிப்போம் - 2 லா லா லா சீயோனில் வாழ்பவரை ஆராதிப்போம் சீயோனில் வாழ்பவரை ஆராதிப்போம் - 2 லா லா லா மகிமையின் தேவனை ஆராதிப்போம் மகிமையின் தேவனை ஆராதிப்போம் லா லா லா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Karanggalai Thattipaatu Nam Naesarin Anpai Naatu Enrenrum Nee Paatu Avaraith Thuthitthuk Kontaatu Laa Laa Laa Jebam Jeyam Enrumae Aaraathippom Jebam Jeyam Enrumae Aaraathippom - 2 Laa Laa Laa Seeyonil Vaazhpavarai Aaraathippom Seeyonil Vaazhpavarai Aaraathippom - 2 Laa Laa Laa Makimaiyin Devanai Aaraathippom Makimaiyin Devanai Aaraathippom Laa Laa Laa