பாடல் #36167
மாறாதவர் இயேசு மாறாதவர்
🔤 Maaraadhavar Yesu Maaraadhavar
🎙 Rev. ஜான் B ரவிச்சந்திரன் • 💿 இயேசு அனைவருக்கும்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மாறாதவர் இயேசு மாறாதவர் நேற்றும் இன்றும் என்றுமே மாறாதவர் - 2 அல்லேலூயா ஆராதனை - 4 எகிப்திலிருந்து இஸ்ரவேலை யேகோவா தேவன் மீட்டீரே மேகஸ்தம்பம் கொண்டு வழிநடத்தி யேகோவா தேவன் போஷித்தீரே அல்லேலூயா ஆராதனை - 4 தாவீதோடே தேவன் இருந்ததினால் கோலியாத்தின் தலை சாய்ந்ததே தேவாதி தேவனின் பெலத்தினாலே சிங்கத்தின் வாயை கிழித்தானே அல்லேலூயா ஆராதனை - 4 ஐந்து அப்பம் இரண்டு மீன்கள் கொண்டு பல்லாயிரம் ஜனங்களை போஷித்தீரே ஜீவனுள்ள உம் வார்த்தையாலே பிள்ளையாம் எங்களை போஷித்தீரே அல்லேலூயா ஆராதனை - 4
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Maaraadhavar Yesu Maaraadhavar Naerrum Inrum Enrumae Maaraadhavar - 2 Allaelooyaa Aaraadhanai - 4 Ekipthilirunthu Isravaelai Yaekovaa Devan Meetteerae Maegasthambam Kontu Vazhinatatthi Yaekovaa Devan Poshittheerae Allaelooyaa Aaraadhanai - 4 Thaaveethotae Devan Irundhathinaal Koliyaatthin Thalai Saayndhathae Thaevaathi Devanin Pelatthinaalae Singgatthin Vaayai Kizhitthaanae Allaelooyaa Aaraadhanai - 4 Ainthu Appam Irantu Meenkal Kontu Pallaayiram Jananggalai Poshittheerae Jeevanulla Um Vaartthaiyaalae Pillaiyaam Enggalai Poshittheerae Allaelooyaa Aaraadhanai - 4