பாடல் #36164
இன்பமான வேளையில் ஆராதிப்போம்
🔤 Inbamaana Vaelaiyil Aaraathippom
🎙 Rev. ஜான் B ரவிச்சந்திரன் • 💿 இயேசு அனைவருக்கும்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இன்பமான வேளையில் ஆராதிப்போம் துன்பம் வரும் வேளையிலும் ஆராதிப்பேன்- 2 ஆவியோடும் உம்மை ஆராதிப்பேன் உண்மையோடும் உம்மை ஆராதிப்பேன் முழு மனதோடு ஆராதிப்பேன் முழு பெலத்தோடு ஆராதிப்பேன் தாழ்மையில் இருந்த என்னை கரம் பிடித்தார்- 2 கண்ணீரில் தவித்த என்னை நடத்தி சென்றார் அன்பே அன்பே என்று சொல்லி ஆராதிப்பேன் நன்மை செய்த நல்லவரே நான் ஆராதிப்பேன் பெலவீனமான என்னை அவர் பெலப்படுத்தி என் கிருபை உனக்குப்போதும்என்று சொன்னார் உயிரே உயிரே என்று சொல்லி உம்மை பாடுவேன் உயிரை மீட்ட உத்தமரை ஆராதிப்பேன் உண்மை உள்ளவன் (ள்) என்று சொல்லி ஊழியம் தந்தார் அற்புதமாக அதிசயமாக நடத்துகின்றார் துதி துதி என்று சொல்லி துதிக்க செய்தார் துதித்ததினாலே எரிகோவை தகர்க்க செய்தார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Inbamaana Vaelaiyil Aaraathippom Thunbam Varum Vaelaiyilum Aaraathippaen- 2 Aaviyotum Ummai Aaraathippaen Unmaiyotum Ummai Aaraathippaen Muzhu Manathotu Aaraathippaen Muzhu Pelatthotu Aaraathippaen Thaazhmaiyil Irundha Ennai Karam Pititthaar- 2 Kanneeril Thavittha Ennai Natatthi Senraar Anpae Anpae Enru Solli Aaraathippaen Nanmai Seytha Nallavarae Naan Aaraathippaen Pelaveenamaana Ennai Avar Pelappatutthi En Kirupai Unakkuppothumenru Sonnaar Uyirae Uyirae Enru Solli Ummai Paatuvaen Uyirai Meetta Utthamarai Aaraathippaen Unmai Ullavan (l) Enru Solli Oozhiyam Thanthaar Arpudhamaaga Athisayamaaga Natatthukinraar Thuthi Thuthi Enru Solli Thuthikka Seythaar Thuthitthathinaalae Erikovai Thakarkka Seythaar