பாடல் #36163
வேதமே வெளிச்சம்
🔤 Vaedhamae Veliccham
🎙 Rev. ஜான் B ரவிச்சந்திரன் • 💿 இயேசு அனைவருக்கும்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வேதமே வெளிச்சம் என் வாழ்வில் இருளை கடந்திடுவேன் வழியும் சத்தியம் இயேசு அவரை ஆராதிப்பேன் ஆராதனை ஆராதனை எங்கள் நல் மேய்ப்பரை பரிகாரியே கவலைகள் வேண்டாம் கலங்காதே கர்த்தர் உன்னோடிருக்கிறார் திகையாதே சர்வ வல்ல தேவனை ஆராதிப்போம் கரங்களை தட்டியே ஆராதிப்போம் வழியும் சத்தியம் ஆனவரே எங்கள் இதயத்தில் வாழ்பவரே துதி கனம் மகிமை உமக்கே ஐயா துதி பலி செலுத்துவோம் மகிழ்ந்திடுவோம்- 2 வானமும் பூமியும் ஒழிந்தாலும் உம்ம வார்த்தை என்றும் ஒழியாதைய்யா இரகசிய வருகை எந்நேரமோ ஆயத்தமாவோம் பரிசுத்தமாய் - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vaedhamae Veliccham En Vaazhvil Irulai Katanthituvaen Vazhiyum Satthiyam Yesu Avarai Aaraathippaen Aaraadhanai Aaraadhanai Enggal Nal Maeypparai Parikaariyae Kavalaigal Vaentaam Kalangkaathae Kartthar Unnotirukkiraar Thikaiyaathae Sarva Valla Devanai Aaraathippom Karanggalai Thattiyae Aaraathippom Vazhiyum Satthiyam Aanavarae Enggal Idhayatthil Vaazhpavarae Thuthi Kanam Makimai Umakkae Aiyaa Thuthi Pali Selutthuvom Makizhnthituvom- 2 Vaanamum Poomiyum Ozhinthaalum Umma Vaartthai Enrum Ozhiyaathaiyyaa Irakasiya Varukai Ennaeramo Aayatthamaavom Parisutthamaay - 2